Serabin Thoodhargal Lyrics in Tamil & English
Chorus
சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்
பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திம் பாடியே புகழ்ந்திடுவேன்
seraabeen thutharkaL pootridum
parisuththar/makimaiyai udaiyaaka aninthllLa makaththuvar
paaththirar neere parisuththar neere
sthoththiram paadiye pukaznthiduvean
Verse 1
தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே
கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே
thazumpulla karankalinaalea kaayankal Atrriduveere
kanneerai thuruththiyil vaiththu pathil tharum nallavarea
Verse 2
சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம்
ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும்
suththarkal thozuthidum naamam paraloga thakappanin naamam
raajjiyam vallamai kanamum umakkea sonthamaakum
Serabin Thoodhargal PPT – PowerPoint Slides
Download சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.