Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ser Aiyaa Eliyean Lyricsசேர் ஐயா எளியேன்

Artist to be confirmedWorshipCrossFaith

Ser Aiyaa Eliyean Lyrics in Tamil & English

Chorus

சேர் ஐயா எளியேன்

Saer aiyaa eliyaen

Chorus

சேர், ஐயா; எளியேன் செய் பவவினை

தீர், ஐயா.

சரணங்கள்

Saer, aiyaa; eliyaen sey pavavinai

Theer, aiyaa.

Saranangal

Verse 1

பார், ஐயா, உன் பதமே கதி; – ஏழைப்

பாவிமேல் கண் பார்த்திரங்கி, – எனைச்

Paar, aiyaa, un pathamae kathi; – aezhaip

Paavimael kan paarththirangi, – enais

Verse 2

தீதினை உணர்ந்த சோரனைப் – பர

தீசிலே அன்று சேர்க்கலையோ? – எனைச்

Theethinai unarntha soranaip – para

Theesilae andru saerkkalaiyo? – enais

Verse 3

மாசிலா கிறிஸ் தேசுபரா, – உனை

வந்தடைந்தனன், தஞ்சம், என்றே – எனைச்

Maasilaa kiris thaesubaraa, – unai

Vanthadainthanan, thanjsam, endrae – enais

Verse 4

தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் – தமைத்

தள்ளிடேன் என்று சாற்றினை யே; – எனைச்

Thanjsam endrunaith thaan adainthor – thamaith

Thallidaen endru saatrinai yae; – enais

Verse 5

பாவம் மா சிவப்பாயினும், – அதை

பஞ்செனச் செய்வேன், என்றனையே; – எனைச்

Paavam maa sivappaayinum, – athai

Panjsenas seyvaen, endranaiyae; – enais

Verse 6

தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த – யேசு

தேவனே, கருணாகரனே – எனைச்

Theeyarkkaayp pinaiyaay mariththa – yaesu

Thaevanae, karunaagaranae – enais

Ser Aiyaa Eliyean PPT – PowerPoint Slides

Download சேர் ஐயா எளியேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S