Seyai Piranthaar Adiverai thulirththaar Lyrics in Tamil & English
Chorus
சேயாய் பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார்
கன்னி மரி மைந்தனாகவே
மேன்மை துறந்தார் மனுவேலாய் உதித்தார்
மண்ணின் மாந்தர் வாழ்வை மீட்கவே
தாழ்மையானார் ஏழ்மையாக புல்லணையிலே
தூய்மையாக தாய்மடியில் முன்னணையிலே (×2)
Saeyaay piranthaar adivaeraay thulirththaar
Kanni mari mainthanaagavae
Maenmai thuranthaar manuvaelaay uthiththaar
Mannin maanthar vaazhvai meedkavae
Thaazhmaiyaanaar aezhmaiyaaga pullanaiyilae
Thooymaiyaaga thaaymadiyil munnanaiyilae (×2)
Verse 1
விண்ணோர் வந்து பாடினார்
மண்ணோர் தந்து வாழ்த்தினார்
எண்ணில்லாத விந்தை தூதர்
பண்ணிசைத்தாரே (×2)
Vinnor vanthu paadinaar
Mannor thanthu vaazhththinaar
Ennillaatha vinthai thoothar
Pannisaiththaarae (×2)
Verse 2
சான்றோருடன் கூடுவோம்
மாந்தர் யாரும் பாடுவோம்
ஆன்றோருடன் நாடுவோம்
பாலன் பாதத்தை – சேயாய்
Saandrorudan kooduvom
Maanthar yaarum paaduvom
Aandrorudan naaduvom
Paalan paathaththai – saeyaay
Verse 3
வானம் மீது மின்னும் வெள்ளி
பாதை காட்டி சென்றதே
வான சாஸ்திரி பொன்னும் வெள்ளி
தானம் செய்தாரே (×2)
Vaanam meethu minnum velli
Paathai kaatti sendrathae
Vaana saasthiri ponnum velli
Thaanam seythaarae (×2)
Verse 4
நல்ல வழி காட்டுவோம்
உள்ளம் களித்து வாழ்த்துவோம்
இல்லாதோர்க்கு சேவை செய்து
நன்மை செய்வோமே – சேயாய்
Nalla vazhi kaattuvom
Ullam kaliththu vaazhththuvom
Illaathorkku saevai seythu
Nanmai seyvomae – saeyaay
Seyai Piranthaar Adiverai thulirththaar PPT – PowerPoint Slides
Download சேயாய் பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.