Settayin Nizalil Adaikalam Puguvaen Lyrics in Tamil & English
Chorus
செட்டையின் நிழலில் அடைக்கலம் புகுவேன்
ஆபத்து நாளினிலே (×2)
Settaiyin nizhalil adaikkalam puguvaen
Aabaththu naalinilae (×2)
Chorus
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கும் தேவன்
என் துன்ப வேளையிலே
ஆபத்து நாளினிலே (×2)
Neerae ennai kaangindra thaevan
Neerae ennai kaakkum thaevan
En thunpa vaelaiyilae
Aabaththu naalinilae (×2)
Verse 1
இமைப்பொழுதும் உன்னை மறவாமல்
காக்கும் தெய்வம் நீரே
தேவைகள் என்னை தேடி வந்து
உதவிடும் எபிநேசரே – நீரே
Imaippozhuthum unnai maravaamal
Kaakkum theyvam neerae
Thaevaigal ennai thaedi vanthu
Uthavidum ebinaesarae – neerae
Verse 2
உன்னத தேவன் உன் தாபரமானால்
வாதை அனுகாதே
இரவின் பயங்கரம்
பகலில் அம்பு சேதப்படுத்தாதே – நீரே
Unnatha thaevan un thaabaramaanaal
Vaathai anugaathae
Iravin payangaram
Pagalil ambu saethappaduththaathae – neerae
Settayin Nizalil Adaikalam Puguvaen PPT – PowerPoint Slides
Download செட்டையின் நிழலில் அடைக்கலம் புகுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.