Sheamaththai Thaarumaiya Lyrics in Tamil & English
Chorus
க்ஷேமத்தை தாருமைய்யா
க்ஷேமத்தை தாருமைய்யா (×2)
இந்திய தேசத்திற்கு
க்ஷேமத்தை தாருமைய்யா (×2)
Kshaemaththai thaarumaiyyaa
Kshaemaththai thaarumaiyyaa (×2)
Inthiya thaesaththirku
Kshaemaththai thaarumaiyyaa (×2)
Verse 1
என் ஜனத்தின் பாவங்கள் மன்னியுமே
வேசித்தனம் விக்கிரகம் எல்லாம் நீக்கிடுமே (×2)
பாவங்கள் சாபங்கள் போக்கிடுமே
தேசத்தை பரிசுத்தமாகிடுமே
உந்தன் வல்லமையாலே
உந்தன் கருணையாலே (×2)
En janaththin paavangal manniyumae
Vaesiththanam vikkiragam ellaam neekkidumae (×2)
Paavangal saabangal pokkidumae
Thaesaththai parisuththamaagidumae
Unthan vallamaiyaalae
Unthan karunaiyaalae (×2)
Verse 2
லஞ்சங்களும் ஊழல்கள் ஒழியட்டுமே
ஆளுகை செய்பவர் நல்லாட்சி செய்யனுமே (×2)
அரசியல் தலைவர்கள் மாறனுமே
தேசத்தை ஆளுகை செய்யனுமே
உந்தன் வல்லமையாலே
உந்தன் கருணையாலே (×2)
Lanjsangalum oozhalkal ozhiyattumae
Aalugai seypavar nallaatchi seyyanumae (×2)
Arasiyal thalaivarkal maaranumae
Thaesaththai aalugai seyyanumae
Unthan vallamaiyaalae
Unthan karunaiyaalae (×2)
Verse 3
தேசத்திலே செழிப்பைத் தந்திடுமே
நிலத்தின் பலன்கள் நன்றாய் பெருகட்டுமே (×2)
தொழில்களும் வளங்களும்
சிறக்கட்டுமே
தேசத்தை மேன்மையாய் உயர்த்திடுமே
உந்தன் வல்லமையாலே
உந்தன் கருணையாலே (×2)
Thaesaththilae sezhippaith thanthidumae
Nilaththin palangal nandraay perugattumae (×2)
Thozhilkalum valangalum
Sirakkattumae
Thaesaththai maenmaiyaay uyarththidumae
Unthan vallamaiyaalae
Unthan karunaiyaalae (×2)
Sheamaththai Thaarumaiya PPT – PowerPoint Slides
Download க்ஷேமத்தை தாருமைய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.