Shamma Neengathaane Lyrics in Tamil & English
Chorus
பாடல் – 5
ஷம்மா
ஷம்மா நீங்கதானே
கூடவே இருப்பவர்
கூடவே இருப்பவர் (×2)
Paadal – 5
Shammaa
Shammaa neengathaanae
Koodavae iruppavar
Koodavae iruppavar (×2)
Verse 1
என்னை விட்டு விலகுவதே இல்லை
என்னை என்றும் கைவிடுவதே இல்லை
Ennai vittu vilaguvathae illai
Ennai endrum kaividuvathae illai
Verse 2
அக்கினியில் நடக்க செய்தீரே
ஆறுகளை கடக்க செய்தீரே
Akkiniyil nadakka seytheerae
Aarugalai kadakka seytheerae
Verse 3
வனாந்திரத்தில் சுமந்து வந்தீரே
அற்புதமாய் என்னை நடத்திவந்தீரே
நன்றி யகோவா ஷம்மா (×4)
கூடவே இருப்பவர் (×4)
Vanaanthiraththil sumanthu vantheerae
Arputhamaay ennai nadaththivantheerae
Nandri yagovaa shammaa (×4)
Koodavae iruppavar (×4)
Shamma Neengathaane PPT – PowerPoint Slides
Download ஷம்மா நீங்கதானே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.