Shehecheyanu | Blessing Begins Lyrics in Tamil & English
Chorus
பயப்படாதே தேவ மக்களே
அதிசயம் பார்க்க போறோமே (×2)
கலங்காதே அன்பு மக்களே
ஆண்டவரோ கூட இருக்கிறார் (×2)
Payappadaathae thaeva makkalae
Athisayam paarkka poromae (×2)
Kalangaathae anpu makkalae
Aandavaro kooda irukkiraar (×2)
Chorus
ஷெஹெஹியானு ஷெஹெஹியானு
ஆரம்பமே ஆசீர்வாதங்கள்
ஷெஹெஹியானு ஷெஹெஹியானு
தேவனாலே புதிய ஆரம்பம்
Shehehiyaanu shehehiyaanu
Aarambamae aaseervaathangal
Shehehiyaanu shehehiyaanu
Thaevanaalae puthiya aarambam
Verse 1
வலதுபுறத்தில நாங்க வளரப்போறோம்
இடதுபுறத்தில நாங்க எழும்பப்போறோம்
கிழக்கு மேற்குல நாங்க பெருகப்போறோம்
சாபத்தை எல்லாம் தூக்கி அடிக்கப்போறோம்
வானத்தப்பாத்தா ஒத்தாசை வருமே
பூமியிலே பொன் விளையுமே (×2)
Valathuburaththila naanga valarapporom
Idathuburaththila naanga ezhumbapporom
Kizhakku maerkula naanga perugapporom
Saabaththai ellaam thookki adikkapporom
Vaanaththappaaththaa oththaasai varumae
Poomiyilae pon vilaiyumae (×2)
Bridge
ஒரேப் மலையிலே கர்த்தர் நிற்கிறார்
காதேஸ் நிலத்தையே அதிர வைக்கிறார் (×2)
காற்றை பார்க்காதே மழையும் பார்க்காதே
கர்த்தர் செய்வது அதிசயமே (×2)
Oraep malaiyilae karththar nirkiraar
Kaathaes nilaththaiyae athira vaikkiraar (×2)
Kaatrai paarkkaathae mazhaiyum paarkkaathae
Karththar seyvathu athisayamae (×2)
Verse 2
இயேசு தொட்டதும் அதிசயமே
அவர் வார்த்தை செய்ததும் அற்புதமே
காற்றை அடக்கின கர்த்தர் நீரே
கடல் மேல் நடந்து காட்டினீரே
இன்றும் புதிய துவக்கம் தானே
எதையும் இப்போ செய்வாரே (×2)
Yesu thottathum athisayamae
Avar vaarththai seythathum arputhamae
Kaatrai adakkina karththar neerae
Kadal mael nadanthu kaattineerae
Indrum puthiya thuvakkam thaanae
Ethaiyum ippo seyvaarae (×2)
Shehecheyanu | Blessing Begins PPT – PowerPoint Slides
Download பயப்படாதே தேவ மக்களே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.