Silar Rathathai Kurithu Lyrics in Tamil & English
Verse 1
சிலர் இரதத்தை குறித்து
மேன்மை பாராட்டினார்கள்
சிலர் குதிரையை குறித்து
மேன்மை பாராட்டினார்கள் (×2)
Silar irathaththai kuriththu
Maenmai paaraattinaarkal
Silar kuthiraiyai kuriththu
Maenmai paaraattinaarkal (×2)
Chorus
நான் என்று சொல்ல ஒன்றுமே இல்ல
நான் தான் என்று சொல்ல
எனக்கு ஒன்றுமே இல்ல (×2)
Naan endru solla ondrumae illa
Naan thaan endru solla
Enakku ondrumae illa (×2)
Verse 2
எனக்கெல்லாம் நீர்தானே
என் மூச்சு நீர்தானே
என் மூச்சு நீர்தானே
என் பெருமை நீர்தானே
என் புகழும் நீர்தானே
என் வெற்றி நீர்தானே
எனக்கெல்லாம் நீர்தானே
Enakkellaam neerthaanae
En moochu neerthaanae
En moochu neerthaanae
En perumai neerthaanae
En pugazhum neerthaanae
En vetri neerthaanae
Enakkellaam neerthaanae
Bridge
உம்மை குறித்து மேன்மை பாராட்டுவேன் – 4 – நான் என்று…
Ummai kuriththu maenmai paaraattuvaen – 4 – naan endru…
Silar Rathathai Kurithu PPT – PowerPoint Slides
Download சிலர் இரதத்தை குறித்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Silar Rathathai Kurithu meaning பாடலின் பொருள்
verse
The singer observes that some people boast in chariots and others boast in horses, echoing Psalm 20:7, where people trust in military strength.
சிலர் இரதங்களையும் குதிரைகளையும் குறித்து பெருமை பேசினார்கள்.
chorus
In contrast, the singer confesses that they have nothing of their own to boast about and nothing to claim as 'me' or 'mine'.
நான் என்று பெருமை பேச என்னிடம் ஒன்றுமில்லை.
verse
Addressing God, the singer declares that He is everything to them: their very breath, their pride, their fame and their victory.
என் மூச்சும், பெருமையும், புகழும், வெற்றியும் எல்லாம் நீரே.
bridge
The singer resolves to boast only in God, then returns to the chorus confessing they have nothing of their own to boast in.
நான் உம்மைக் குறித்தே பெருமை பாராட்டுவேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.