Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Silar Rathangalai Kurithu Menmai Lyricsசிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்

Artist to be confirmedPraiseFaith

Silar Rathangalai Kurithu Menmai Lyrics in Tamil & English

Chorus

சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்

சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்

நாங்களோ நாங்களோ

Silar irathangalaik kuriththu maenmai paaraattuvaarkal

Silar kuthiraiyaik kuriththu maenmai paaraattuvaarkal

Naangalo naangalo

Verse 1

ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்

இயேசு கிறிஸ்துவைக் குறித்தே

மேன்மை பாராட்டுவோம்

Jeeva thaevanaik kuriththae maenmai paaraattuvom

Yesu kiristhuvaik kuriththae

Maenmai paaraattuvom

Verse 2

அவர்கள் முறிந்து விழுந்தார்கள்

நாங்களோ எழுந்து நிற்கின்றோம்

ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்

ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம்

Avarkal murinthu vizhunthaarkal

Naangalo ezhunthu nirkindrom

Jeeva thaevanaik kuriththae maenmai paaraattuvom

Jeeva aaviyinaalae endrum nirainthiduvom

Verse 3

நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து

உமது நாமத்தில் கொடியேற்றுவோம்

ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்

ஜீவன் தந்தவரையே நாம் உயர்த்திடுவோம்

Naangal umakkul magizhnthirunthu

Umathu naamaththil kodiyaetruvom

Jeeva thaevanaik kuriththae maenmai paaraattuvom

Jeevan thanthavaraiyae naam uyarththiduvom

Verse 4

கர்த்தர் அபிஷேகம் செய்தவரை

வாழ்நாள் எல்லாம் நடத்துகின்றார்

ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்

அவர் வலதுகரம் நம்மை நடத்திடுமே

Karththar abishaegam seythavarai

Vaazhnaal ellaam nadaththugindraar

Jeeva thaevanaik kuriththae maenmai paaraattuvom

Avar valathugaram nammai nadaththidumae

Silar Rathangalai Kurithu Menmai PPT – PowerPoint Slides

Download சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S