Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sila Nerangalil Lyricsசில நேரங்களில்

Ravi BharathFaithHealing

Sila Nerangalil Lyrics in Tamil & English

Chorus

சில நேரங்களில் சில நேரங்களில்

என்னால் முடியாமல் துடிக்கிறேன்

நான் யார் அறியாமல் தவிக்கிறேன் (×2)

Sila naerangalil sila naerangalil

Ennaal mudiyaamal thudikkiraen

Naan yaar ariyaamal thavikkiraen (×2)

Verse 1

இரவில் அந்த வேளையில்

எழுந்தேன் நான் எழுந்தேன்

அறையில் ஒரு மூலையில்

அழுதேன் நான் அழுதேன் (×2)

Iravil antha vaelaiyil

Ezhunthaen naan ezhunthaen

Araiyil oru moolaiyil

Azhuthaen naan azhuthaen (×2)

Verse 2

துக்கத்தின் மிகுதியால்

ஜெபிக்க முடியல

அழுது தீர்த்துட்டேன்

கண்களில் நீர் இல்ல (×2)

Thukkaththin miguthiyaal

Jebikka mudiyala

Azhuthu theerththuttaen

Kangalil neer illa (×2)

Verse 3

உங்களை நம்பி வாழுறேன்

வேற யாரும் எனக்கில்ல

வசனம் அத நாடுறேன்

வேற ஏதும் துணைக்கில்ல (×2)

Ungalai nambi vaazhuraen

Vaera yaarum enakkilla

Vasanam atha naaduraen

Vaera aethum thunaikkilla (×2)

Verse 4

என்னோட காயமெல்லாம்

நீங்கதான் கட்டிடணும்

உம்மோட பார்வையெல்லாம்

என்மேல பட்டிடணும் (×2)

Ennoda kaayamellaam

Neengathaan kattidanum

Ummoda paarvaiyellaam

Enmaela pattidanum (×2)

Bridge

உந்தன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்

நானே உனக்கென்றும் ஆறுதல் (×2)

என் வார்த்தை அது உன் தேறுதல் (×2)

Unthan thaevan naanae unnai thaangiduvaen

Naanae unakkendrum aaruthal (×2)

En vaarththai athu un thaeruthal (×2)

Sila Nerangalil PPT – PowerPoint Slides

Download சில நேரங்களில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ravi Bharath

More Tamil Christian songs starting with S