Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thaaiyaanaval Maranthalum Lyricsதாயானவள் மறந்தாலும்

Artist to be confirmedFaithWorship

Thaaiyaanaval Maranthalum Lyrics in Tamil & English

Chorus

தாயானவள் மறந்தாலும்

நீர் என்னை மறப்பதில்லை

சேயாகுமுன் தெரிந்தழைத்தீர்

நீர் என்னை விடுவதில்லை (×2)

தஞ்சம் தஞ்சம் இயேசு

எந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (×2)

Thaayaanaval maranthaalum

Neer ennai marappathillai

Saeyaagumun therinthazhaiththeer

Neer ennai viduvathillai (×2)

Thanjsam thanjsam yesu

Enthan nenjsin theyvam yesu (×2)

Verse 1

கர்த்தருக்கு காத்திருப்போர்

வெட்கப்பட்டுப் போவதில்லை (×2)

கண்ணிமையில் காப்பதுபோல்

கர்த்தர் நம்மைக் காத்தாரே (×2)

தஞ்சம் தஞ்சம் இயேசு

எந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (×2)

Karththarukku kaaththiruppor

Vedkappattup povathillai (×2)

Kannimaiyil kaappathubol

Karththar nammaik kaaththaarae (×2)

Thanjsam thanjsam yesu

Enthan nenjsin theyvam yesu (×2)

Verse 2

உள்ளங்கையில் வரைந்தவரே

ஒரு நாளும் கை விடாதவரே (×2)

வழித்தப்பி போனவர்க்கு

வழித்துணை ஆனவரே (×2)

தஞ்சம் தஞ்சம் இயேசு

எந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (×2)

Ullangaiyil varainthavarae

Oru naalum kai vidaathavarae (×2)

Vazhiththappi ponavarkku

Vazhiththunai aanavarae (×2)

Thanjsam thanjsam yesu

Enthan nenjsin theyvam yesu (×2)

Verse 3

இன்று நேசிக்கும் மனிதரெல்லாம்

என்றும் நேசிக்க முடிவதில்லை (×2)

என்றும் நேசிக்கிறார்

இயேசு என்றும் ஜீவிக்கிறார் (×2)

தஞ்சம் தஞ்சம் இயேசு

எந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (×2)

Indru naesikkum manitharellaam

Endrum naesikka mudivathillai (×2)

Endrum naesikkiraar

Yesu endrum jeevikkiraar (×2)

Thanjsam thanjsam yesu

Enthan nenjsin theyvam yesu (×2)

Thaaiyaanaval Maranthalum PPT – PowerPoint Slides

Download தாயானவள் மறந்தாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T