Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thaaimadi Polave Lyricsதாய்மடி போலவே

Artist to be confirmedFaithWorship

Thaaimadi Polave Lyrics in Tamil & English

Chorus

தாய்மடி போலவே என் இயேசுவே

உம்மடி தேடி நானும் வந்தேனையா (×2)

தாயைப்போலவே என்னை தேற்றுவீர்

தாயைப்போலவே என்னை தாங்குவீர் (×2)

நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி

Thaaymadi polavae en yesuvae

Ummadi thaedi naanum vanthaenaiyaa (×2)

Thaayaippolavae ennai thaetruveer

Thaayaippolavae ennai thaanguveer (×2)

Neerae thanjsam endru unarnthu vanthaenaiyaa-2-thaay madi

Verse 1

நம்பின உறவுகள் உடைந்தே போனதையா

நம்பின வார்த்தைகளும் சிதைந்து போனதையா (×2)

உடைந்து போனேனைய்யா சிதைந்து போனேனைய்யா (×2)

நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி

Nambina uravugal udainthae ponathaiyaa

Nambina vaarththaigalum sithainthu ponathaiyaa (×2)

Udainthu ponaenaiyyaa sithainthu ponaenaiyyaa (×2)

Neerae thanjsam endru unarnthu vanthaenaiyaa-2-thaay madi

Verse 2

பாசம் காட்டியே மோசம் செய்தனர்

பாதாளம் வரை என்னை உதறி தள்ளினர் (×2)

தோற்று போனேனையா தனிமை ஆனேனையா (×2)

நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி

Paasam kaattiyae mosam seythanar

Paathaalam varai ennai uthari thallinar (×2)

Thotru ponaenaiyaa thanimai aanaenaiyaa (×2)

Neerae thanjsam endru unarnthu vanthaenaiyaa-2-thaay madi

Thaaimadi Polave PPT – PowerPoint Slides

Download தாய்மடி போலவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T