Thaai Madiyil Thavazhukinra Lyrics in Tamil & English
Chorus
தாய் மடியில் தவழுகின்ற
குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில்
சாய்ந்துவிட்டேன் நான்
Thaay madiyil thavazhugindra
Kuzhanthaiyaip pola
Thagappanae ummadiyil
Saaynthuvittaen naan
Verse 1
கவலையில்லையே கலக்கம் இல்லையே (×2)
கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் (நான்) (×2)
எதைக் குறித்தும் பயமில்லையே (×2)
என் நேசர் நடத்துகிறீர் (தினம்) (×2)
Kavalaiyillaiyae kalakkam illaiyae (×2)
Karththar karam pidiththuk kondaen (naan) (×2)
Ethaik kuriththum payamillaiyae (×2)
En naesar nadaththugireer (thinam) (×2)
Verse 2
செய்த நன்மைகள் நினைக்கின்றேன் (×2)
நன்றியோடு துதிக்கிறேன் (நான்) (×2)
கைவிடாத என் ஆயனே (என்னை) (×2)
கல்வாரி நாயாகனே (×2)
Seytha nanmaigal ninaikkindraen (×2)
Nandriyodu thuthikkiraen (naan) (×2)
Kaividaatha en aayanae (ennai) (×2)
Kalvaari naayaaganae (×2)
Verse 3
துணையாளரே துணையானீரே (×2)
இணையில்லா மணவாளரே (என்) (×2)
உணவாக வந்தீரையா (×2)
உயிரோடு கலந்தீரையா (என்) (×2)
Thunaiyaalarae thunaiyaaneerae (×2)
Inaiyillaa manavaalarae (en) (×2)
Unavaaga vantheeraiyaa (×2)
Uyirodu kalantheeraiyaa (en) (×2)
Verse 4
உம்மைத் தானே பற்றிக் கொண்டேன் (×2)
உம் தோளில் அமர்ந்துவிட்டேன் (நான்) (×2)
உந்தன் சிறகுகள் நிழ்ல்தனிலே (×2)
உலகத்தையே மறந்துவிட்டேன் (இந்த) (×2)
Ummaith thaanae patrik kondaen (×2)
Um tholil amarnthuvittaen (naan) (×2)
Unthan siragugal nizhlthanilae (×2)
Ulagaththaiyae maranthuvittaen (intha) (×2)
Verse 5
அதிகாலமே தேடுகிறேன் (×2)
ஆர்வமுடன் நாடுகிறேன் (நான்) (×2)
உயிர்வாழும் நாட்களெல்லாம் (×2)
உம் நாமம் சொல்வேனையா (நான்) (×2)
Athigaalamae thaedugiraen (×2)
Aarvamudan naadugiraen (naan) (×2)
Uyirvaazhum naadkalellaam (×2)
Um naamam solvaenaiyaa (naan) (×2)
Verse 6
படுக்கையிலும் நினைக்கின்றேன் (×2)
இராச்சாமம் தியானிக்கின்றேன் (×2)
உம் அன்பு போதுமையா (×2)
Padukkaiyilum ninaikkindraen (×2)
Iraachaamam thiyaanikkindraen (×2)
Um anpu pothumaiyaa (×2)
Verse 7
உயிரினும் உயர்ந்தையா-அது (×2)
Uyirinum uyarnthaiyaa-athu (×2)
Thaai Madiyil Thavazhukinra PPT – PowerPoint Slides
Download தாய் மடியில் தவழுகின்ற as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.