Thaai Kooda Pillaigalai Lyrics in Tamil & English
Chorus
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (×2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (×2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ (×2)
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (×2)
Thaay kooda pillaigalai maranthu pogalaam
Singang kooda kuttigalai pattini podalaam (×2)
Thaayinum maelaaga anpu vaiththavar
Iraththathaiyae siluvaiyilae unakkuth thanthavar (×2)
Maranthiduvaaro unnai veruththiduvaaro (×2)
Un nambikkaiyai vittu vidaathae
Nee nambinavar kaivida maattaar (×2)
Verse 1
நீ அவரைத் தெரிந்துக் கொள்ளவில்லை
அவரல்லவோ உன்னைத் தெரிந்துக் கொண்டார் (×2)
நேற்று அல்ல இன்று அல்ல
தாயின் கருவில் தோன்று முன்னே (×2)
Nee avaraith therinthuk kollavillai
Avarallavo unnaith therinthuk kondaar (×2)
Naetru alla indru alla
Thaayin karuvil thondru munnae (×2)
Chorus
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்
Thaay kooda pillaigalai maranthu pogalaam
Singang kooda kuttigalai pattini podalaam
Verse 2
தேவன் உனக்கு சொன்ன வார்த்தையெல்லாம்
ஒன்று கூட மாறிப் போவதில்லை (×2)
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவன் இயேசு மாறிடாரே (×2)
Thaevan unakku sonna vaarththaiyellaam
Ondru kooda maarip povathillai (×2)
Naetrum indrum endrum maaraa
Thaevan yesu maaridaarae (×2)
Chorus
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்
Thaay kooda pillaigalai maranthu pogalaam
Singang kooda kuttigalai pattini podalaam
Verse 3
நீ அவரின் முகத்தை நோக்கிப் பார்த்தால்
உந்தன் வாழ்வு வெளிச்சமாக மாறும் (×2)
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை (×2)
Nee avarin mugaththai nokkip paarththaal
Unthan vaazhvu velichamaaga maarum (×2)
Karththarukkuk kaaththiruppor
Vedkappattup povathillai (×2)
Chorus
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (×2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (×2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ (×2)
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (×2)
Thaay kooda pillaigalai maranthu pogalaam
Singang kooda kuttigalai pattini podalaam (×2)
Thaayinum maelaaga anpu vaiththavar
Iraththathaiyae siluvaiyilae unakkuth thanthavar (×2)
Maranthiduvaaro unnai veruththiduvaaro (×2)
Un nambikkaiyai vittu vidaathae
Nee nambinavar kaivida maattaar (×2)
Thaai Kooda Pillaigalai PPT – PowerPoint Slides
Download தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.