Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thaayin Vayittril Thondrina Naal Mudhal Lyricsதாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல்

Eva. Albert SolomonThanksgivingFaithPraise

Thaayin Vayittril Thondrina Naal Mudhal Lyrics in Tamil & English

Chorus

தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல்

என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே

உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து

உன்தன் கண்மணி பொலென்னை காக்கின்றீர் (×2)

Thaayin vayitril thondrina naal muthal

Ennai aenthi sumanthu kaaththa thaevanae

Um ullangaigalil ennai varainthu

Unthan kanmani polennai kaakkindreer (×2)

Chorus

மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள்

துதிப்பேன் துதிப்பேன், என் முழு இதயத்தோடு (×2)

என் கர்த்தர் நல்லவர், மிக மிக நல்லவர்

என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர் (×2)

வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும்

( தேவ )ஆவியானவர் எனக்காய் கொடியேற்றுவீர்

இதுவரை உதவி செய்த நேசரே

இனியும் உதவி செய்ய வல்லவரே (×2)

பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி

ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே

எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து

என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கிகின்றீர் (×2)

Maravaen maravaen neer seytha nanmaigal

Thuthippaen thuthippaen, en muzhu ithayaththodu (×2)

En karththar nallavar, miga miga nallavar

Ennai visaarikkum nal thagappanavar (×2)

Vellam pol sathru ethirththu vanthaalum

( thaeva )aaviyaanavar enakkaay kodiyaetruveer

Ithuvarai uthavi seytha naesarae

Iniyum uthavi seyya vallavarae (×2)

Pagainjar ethirae enakku or panthi

Aayaththam seytha sarva vallavarae

Ennaiyaal ennai abishaegam seythu

En paaththiram nirambi vazhiya seykigindreer (×2)

Thaayin Vayittril Thondrina Naal Mudhal PPT – PowerPoint Slides

Download தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Eva. Albert Solomon

More Tamil Christian songs starting with T