Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thallanthu Pona Kaigalai Lyricsதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்

Fr. S. J. BerchmansFaithHealingPraise

Thallanthu Pona Kaigalai Lyrics in Tamil & English

Chorus

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்

தள்ளாடும் முழங்கால்களை உறுதிபடுத்துங்கள்

Thalarnthu pona kaigalai thidappaduththungal

Thallaadum muzhangaalkalai uruthibaduththungal

Verse 1

உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள்

அஞ்சாதிருங்கள்

அநீதிக்கு பழிவாங்கும் தெய்வம் வருகிறார்

விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்

அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்

ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்

Uruthiyatra ullangalae thidan kollungal

Anjsaathirungal

Aneethikku pazhivaangum theyvam varugiraar

Viraivil vanthu ungalaiyae viduvippaar

Anjsaathirungal thidangollungal

Raajaa varugiraar yesu raajaa varugiraar

Verse 2

அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்

அது தூய வழி

தீட்டுபட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை

மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள்

Angae oru nedunjsaalai vazhiyirukkum

Athu thooya vazhi

Theettubattor athan vazhiyaay kadanthu selvathillai

Meedkappattor athan vazhiyaay nadanthu selvaarkal

Verse 3

ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி

சீயோன் வருவார்கள்

நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்

சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்

Aandavaraal meedkappattor magizhnthu paadi

Seeyon varuvaarkal

Niththiya magizhchi thalai maelirukkum

Sanjsalamum thavippum odippogum

Verse 4

பார்வைற்றோர் கண்களெல்லாம்

பார்வை அடையும் செவிகள் கேட்கும்

ஊனமுற்றோர் மான்கள்போல துள்ளிக்குதிப்பர்கள்

ஊமையர்கள் பாடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள்

Paarvaitror kangalellaam

Paarvai adaiyum sevigal kaedkum

Oonamutror maangalpola thullikkuthipparkal

Oomaiyarkal paadippaadi magizhnthiruppaarkal

Verse 5

வறண்ட நிலம் நீருற்றால்

நிறைந்திருக்கும் நதிகள் ஓடும்

நரிகள் தங்கும் வளைகள் எங்கும்

கோரை முளைக்கும்

நாணலும் புல்லும் நிலைத்து நிற்கும்

Varanda nilam neerutraal

Nirainthirukkum nathigal odum

Narigal thangum valaigal engum

Korai mulaikkum

Naanalum pullum nilaiththu nirkum

Thallanthu Pona Kaigalai PPT – PowerPoint Slides

Download தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with T