Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thalladum Mantharae Thidan Kollungal Lyricsதள்ளாடும் மாந்தரே திடன் கொள்ளுங்கள்

Basmi BenoFaithHealing

Thalladum Mantharae Thidan Kollungal Lyrics in Tamil & English

Chorus

தள்ளாடும் மாந்தரே திடன் கொள்ளுங்கள்

தளர்ந்த முழங்கால்களை பெலப்படுத்தி (×2)

மனம் பதறுகின்றவர்களே திடன்கொள்ளுங்கள்

அவர் வந்து நம்மை இரட்சிப்பார் (×3)

Thallaadum maantharae thidan kollungal

Thalarntha muzhangaalkalai pelappaduththi (×2)

Manam patharugindravarkalae thidangollungal

Avar vanthu nammai ratchippaar (×3)

Verse 1

பெலவீனமான என்னையுமே

பெலவானாய் இயேசு மாற்றிவிட்டார் (×2)

களிமண்ணான என்னையே அவர்

தெரிந்து கொண்டார் வனைந்திடவே (×2)

Pelaveenamaana ennaiyumae

Pelavaanaay yesu maatrivittaar (×2)

Kalimannaana ennaiyae avar

Therinthu kondaar vanainthidavae (×2)

Thalladum Mantharae Thidan Kollungal PPT – PowerPoint Slides

Download தள்ளாடும் மாந்தரே திடன் கொள்ளுங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Basmi Beno

More Tamil Christian songs starting with T