Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

The Importance Of Worship Lyricsஆராதனையின் முக்கியத்துவம்

Artist to be confirmedWorshipPraise

The Importance Of Worship Lyrics in Tamil & English

Verse 1

மனிதன் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் தேவனை ஆராதிக்கவே. (ஏசா 43:20

“படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக மனுவைப் படைத்தான் தன்னை வணங்க”

Manithan padaikkappattathan muthal nokkam thaevanai aaraathikkavae. (aesaa 43:20

“padaiththaan padaippellaam manuvukkaaga manuvaip padaiththaan thannai vananga”

Verse 2

தேவ கட்டளையும், சித்தமும் நாம் தேவனை ஆராதிக்க வேண்டுமென்பதேயாகும்.

Thaeva kattalaiyum, siththamum naam thaevanai aaraathikka vaendumenpathaeyaagum.

Verse 3

எகிப்தாகிய பாவத்திருந்து நாம் விடுவிக்கப்பட்டதன் நோக்கம் தேவனை ஆராதிக்கவே.

தேவன் பார்வோனிடம், “எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு (யாத் 8:1:20)

Egipthaagiya paavaththirunthu naam viduvikkappattathan nokkam thaevanai aaraathikkavae.

Thaevan paarvonidam, “enakku aaraathanai seyya en janangalai anuppividu (yaath 8:1:20)

Verse 4

தேவனை ஆராதிக்க வேண்டுமென்பது வேதாகம அடிப்படை சத்தியமாகும். (யாத் 20:3-5)

தேவனாகிய கர்த்தரை பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக. (மத் 4:10)

Thaevanai aaraathikka vaendumenpathu vaethaagama adippadai saththiyamaagum. (yaath 20:3-5)

Thaevanaagiya karththarai paninthu kondu avar oruvarukkae aaraathanai seyvaayaaga. (math 4:10)

Verse 5

இயேசுவும் தமது போதனைகளில் ஆராதனையை வலியுறுத்தினார். (யோவான் 4:23.24)

Yesuvum thamathu pothanaigalil aaraathanaiyai valiyuruththinaar. (yovaan 4:23.24)

Verse 6

தேவன் ஆராதனைக்குரியவர், தகுதியானவர். எனவே அவரை ஆராதிக்க வேண்டும்

‘Worship’ என்ற வார்த்தை ‘Worthship’ (பாத்திரர்) என்ற வார்த்தையிலிருந்து வந்தது. (சங் 18:3)

Thaevan aaraathanaikkuriyavar, thaguthiyaanavar. enavae avarai aaraathikka vaendum

‘Worship’ endra vaarththai ‘Worthship’ (paaththirar) endra vaarththaiyilirunthu vanthathu. (sang 18:3)

Verse 7

தேவ பிரசன்னத்துக்குள் நுழைய (உணர) துதி ஆராதனையே வாசலாகும். (சங் 100:4)

Thaeva pirasannaththukkul nuzhaiya (unara) thuthi aaraathanaiyae vaasalaagum. (sang 100:4)

Verse 8

புதிய உடன்படிக்கையின்படி, பரிசுத்த ஆசாரியக் கூட்டம் தெரிந்து கொள்ளப்பட்டதன் நோக்கம், ஆவிக்கேற்ற பலிகளை செலுத்தி அவரை ஆராதிக்கவே. (1பேது 2:5. எபி 13:15)

Puthiya udanpadikkaiyinpadi, parisuththa aasaariyak koottam therinthu kollappattathan nokkam, aavikkaetra paligalai seluththi avarai aaraathikkavae. (1paethu 2:5. ebi 13:15)

Verse 9

நமது ஆன்மீக செயல்பாடுகளில் ஆராதனை மட்டுமே தேவனுக்காக நாம் செய்வதாகும்.

Namathu aanmeega seyalpaadugalil aaraathanai mattumae thaevanukkaaga naam seyvathaagum.

Verse 10

நமது மகிமையின் நம்பிக்கையாகிய பரலோகத்தில் துதி, ஆராதனை மட்டுமே எப்போதும் ஏறெடுக்கப்படுகிறது. (Nonstop Worship) (வெளி 4:8)

Namathu magimaiyin nambikkaiyaagiya paralogaththil thuthi, aaraathanai mattumae eppothum aeredukkappadugirathu. (Nonstop Worship) (veli 4:8)

Verse 11

தேவனை ஆராதிக்கவே சகல கோத்திரத்திலிருந்தும் தேவன் நம்மை பிரித்தெடுத்து தெரிந்து கொண்டார். (வெளி 5:9,10)

Thaevanai aaraathikkavae sagala koththiraththilirunthum thaevan nammai piriththeduththu therinthu kondaar. (veli 5:9,10)

Verse 12

துதி, ஆராதனையானது ஆராதிக்கிறவர்களுக்கு, பெரிய விடுதலையையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு வருகிறது. (2நாளா 20, அப் 16:24-27, தானி 6:20-22)

Thuthi, aaraathanaiyaanathu aaraathikkiravarkalukku, periya viduthalaiyaiyum aaseervaathaththaiyum kondu varugirathu. (2naalaa 20, ap 16:24-27, thaani 6:20-22)

Verse 13

துதி, ஆராதனையானது ஆதிசபை, அப்போஸ்தலரின் அனுபவமாக இருந்தது.(அப் 2:46,47)

Thuthi, aaraathanaiyaanathu aathisabai, apposthalarin anubavamaaga irunthathu.(ap 2:46,47)

Verse 14

துதி, ஆராதனையானது தேவன் திருச்சபைக்கு தந்துள்ள வல்லமையான ஆயுதமாகும்

Thuthi, aaraathanaiyaanathu thaevan thiruchabaikku thanthulla vallamaiyaana aayuthamaagum

Verse 15

துதி, ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபமே தேவ சமுகத்தில் அங்கிகரிக்கப்படும். (பிலி 4:6)

Thuthi, sthoththiraththodu koodiya jebamae thaeva samugaththil angigarikkappadum. (pili 4:6)

Verse 16

துதி, ஸ்தோத்திர ஆராதனை மூலம் நாம் தேவனை மகிமைப்படுத்த வேண்டும். (சங் 50:23)

Thuthi, sthoththira aaraathanai moolam naam thaevanai magimaippaduththa vaendum. (sang 50:23)

Verse 17

தேவன் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர். (சங் 22:3)

Thaevan thuthigalin maththiyil vaasam seypavar. (sang 22:3)

Verse 18

துதி ஆராதனை மூலம் தேவனுடைய தேவை சந்திக்கப்படுகிறது. அவருடைய உள்ளம் திருப்தியடைகிறது. (சங் 147:1)

Thuthi aaraathanai moolam thaevanudaiya thaevai santhikkappadugirathu. avarudaiya ullam thirupthiyadaigirathu. (sang 147:1)

Verse 19

துதிக்கிற இடத்தில் விக்கிரக வல்லமைகள் விலகி தேவ வல்லமை ஆளுகை செய்யும்

Thuthikkira idaththil vikkiraga vallamaigal vilagi thaeva vallamai aalugai seyyum

Verse 20

துதி, ஸ்தோத்திர ஆராதனையில் தேவன் பிரியப்படுகிறார். (சங் 69:30.31)

தேவன் விரும்புகிற, வேதம் முக்கியப்படுத்துகிற, ஆசீர்வாதத்தைக் கொண்டு வருகிற ஆராதனையை நம் வாழ்வில் முக்கியப்படுத்துவோம். தேவனை ஆராதிப்போம், ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.

Thuthi, sthoththira aaraathanaiyil thaevan piriyappadugiraar. (sang 69:30.31)

Thaevan virumbugira, vaetham mukkiyappaduththugira, aaseervaathaththaik kondu varugira aaraathanaiyai nam vaazhvil mukkiyappaduththuvom. thaevanai aaraathippom, aaseervaathangalaip peruvom.

The Importance Of Worship PPT – PowerPoint Slides

Download ஆராதனையின் முக்கியத்துவம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T