Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thevareer Ezhuntharuli Lyricsதேவரீர் எழுந்தருளி

JacksonPraiseFaithWorship

Thevareer Ezhuntharuli Lyrics in Tamil & English

Chorus

தேவரீர் எழுந்தருளி

சீயோனுக்கு இரங்கி

தயை செய்யுங் காலம் வந்ததே

தயை செய்யுங் காலம் வந்ததே (×2)

Thaevareer ezhuntharuli

Seeyonukku irangi

Thayai seyyung kaalam vanthathae

Thayai seyyung kaalam vanthathae (×2)

Verse 1

கர்த்தரே சீயோனை கட்டியெழுப்பியே

வெளிப்படும் காலம் வந்ததே

காலமும் நேரமும் வந்ததே (×2)

Karththarae seeyonai kattiyezhuppiyae

Velippadum kaalam vanthathae

Kaalamum naeramum vanthathae (×2)

Verse 2

கர்த்தரை தொழுதுகொள்ள

ஜனங்களும் ராஜ்யமும்

கூடிடும் காலம் வந்ததே

காலமும் நேரமும் வந்ததே

காலமும் நேரமும் வந்ததே (×2)

Karththarai thozhuthugolla

Janangalum raajyamum

Koodidum kaalam vanthathae

Kaalamum naeramum vanthathae

Kaalamum naeramum vanthathae (×2)

Verse 3

சீயோனில் கர்த்தருக்கு

எருசலேமில் தேவனுக்கு

துதியும் ஸ்தோத்திரமும் செலுத்தவே

காலமும் நேரமும் வந்ததே

காலமும் நேரமும் வந்ததே (×2)

Seeyonil karththarukku

Erusalaemil thaevanukku

Thuthiyum sthoththiramum seluththavae

Kaalamum naeramum vanthathae

Kaalamum naeramum vanthathae (×2)

Thevareer Ezhuntharuli PPT – PowerPoint Slides

Download தேவரீர் எழுந்தருளி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T