Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Theyvaattuk Kuttikku Lyricsதெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்

Artist to be confirmedPraiseWorshipCross

Also searched as: Theyvattuk Kuttikku Pan Muti Suuttitum

Theyvaattuk Kuttikku Lyrics in Tamil & English

Verse 1

தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்

இன்னிசையாய்ப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும்

உள்ளமே போற்றிடு, உனக்காய் மாண்டோராம்

சதாகாலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம்.

Theyvaattuk kuttikku pan mudi soottidum

Innisaiyaayp paerosaiyaay vin keetham muzhangum

Ullamae potridu, unakkaay maandoraam

Sathaagaalamum avarae oppatra vaentharaam.

Verse 2

அன்பார்ந்த கர்த்தர்க்கு பன் முடி சூட்டிடும்

கை கால் விலாவின் காயங்கள் விண்ணிலும் வியங்கும்.

பார்ப்பரோ தூதரும் ஏறிட்டக் காயங்கள்?

பணிவரே சாஷ்டாங்கமாய் மூடுவர் தம் கண்கள்.

Anpaarntha karththarkku pan mudi soottidum

Kai kaal vilaavin kaayangal vinnilum viyangum.

Paarpparo thootharum aerittak kaayangal?

Panivarae saashdaangamaay mooduvar tham kangal.

Verse 3

சமாதானக் கர்த்தர்! பன் முடி சூட்டிடும்

போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமே பூமியை நிரப்பும்

ஆள்வார் என்றென்றைக்கும் ஆளும் எவ்விடமும்

விண் லோக பாக்கிய சிறப்பு விளங்கி வளரும்.

Samaathaanak karththar! pan mudi soottidum

Por oynthu jeba sthothramae poomiyai nirappum

Aalvaar endrendraikkum aalum evvidamum

Vin loga paakkiya sirappu vilangi valarum.

Verse 4

ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு பன் முடி சூட்டிடும்

சராசரங்கள் சிஷ்டித்தோர் உன்னத தெய்வமும்

பாவிக்காய் ஆருயிர் ஈந்த என் மீட்பரே,

சதா நித்திய காலமாய் உமக்குத் துதியே.

Aandaandum aalvorkku pan mudi soottidum

Saraasarangal sishdiththor unnatha theyvamum

Paavikkaay aaruyir eentha en meedparae,

Sathaa niththiya kaalamaay umakkuth thuthiyae.

Theyvaattuk Kuttikku PPT – PowerPoint Slides

Download தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T