Thevanin rajjiyaththil Lyrics in Tamil & English
Chorus
தேவனின் இராஜ்யத்தில்
நீதியின் விருட்சம் நானே
சுகவாழ்வு எனக்குள்ளே
சீக்கிரமாய் துளிர்க்கின்றதே (×2)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (×2)
Thaevanin iraajyaththil
Neethiyin virutcham naanae
Sugavaazhvu enakkullae
Seekkiramaay thulirkkindrathae (×2)
Aaraathippaen aaraathippaen
Aaraathippaen ummai aaraathippaen (×2)
Verse 1
இயேசுவின் கரங்களிலே
செல்லப்பிள்ளை நான்தானே
அவர் என் நித்தியப் பிதா
நித்திய ஜீவன் எனக்குள்ளே (×2)
Yesuvin karangalilae
Sellappillai naanthaanae
Avar en niththiyap pithaa
Niththiya jeevan enakkullae (×2)
Verse 2
யேகோவா ரஃபா
என் குடும்ப வைத்தியர் (×2)
இயேசுவின் தழும்புகளால்
பூரணமாய் சுகமானேன் (×2)
Yaegovaa rabaa
En kudumba vaiththiyar (×2)
Yesuvin thazhumbugalaal
Pooranamaay sugamaanaen (×2)
Verse 3
யேகோவா ரூஃபா
கர்த்தர் என் நல் மேய்ப்பர் (×2)
பசுமையான சூழ்நிலையில்
தினம் தினம் நடத்திடுவார் (×2)
Yaegovaa roobaa
Karththar en nal maeyppar (×2)
Pasumaiyaana soozhnilaiyil
Thinam thinam nadaththiduvaar (×2)
Verse 4
அப்பா உம் சமூகத்தில்
நீதியின் விருட்சம் நானே
சுகவாழ்வு எனக்குள்ளே
சீக்கிரமாய் துளிர்க்கின்றதே
Appaa um samoogaththil
Neethiyin virutcham naanae
Sugavaazhvu enakkullae
Seekkiramaay thulirkkindrathae
Bridge
சிலுவை நிழல் போதுமே இயேசு இரத்தம் போதுமே
அபிஷேகம் போதுமே வசன வெளிச்சம் போதுமே
கவலைப்படுவதில்லையே துக்கப்படுவதில்லையே
வேதனைப்படுவதில்லையே வியாதிப்படுவதில்லையே
சிலுவை நிழல் என்மேலே இயேசு இரத்தம் என்மேலே
அபிஷேகம் என்மேலே வசன வெளிச்சம் என்மேலே
Siluvai nizhal pothumae yesu iraththam pothumae
Abishaegam pothumae vasana velicham pothumae
Kavalaippaduvathillaiyae thukkappaduvathillaiyae
Vaethanaippaduvathillaiyae viyaathippaduvathillaiyae
Siluvai nizhal enmaelae yesu iraththam enmaelae
Abishaegam enmaelae vasana velicham enmaelae
Thevanin rajjiyaththil PPT – PowerPoint Slides
Download தேவனின் இராஜ்யத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Thevanin rajjiyaththil meaning பாடலின் பொருள்
chorus
The singer declares that in God's kingdom they are a tree of righteousness, and that healing and wholeness are quickly sprouting within them. In response they promise again and again to worship the Lord.
தேவ ராஜ்யத்தில் நான் நீதியின் மரம்; சுகம் எனக்குள் துளிர்க்கிறது, ஆகவே உம்மை ஆராதிப்பேன்.
verse
The singer rejoices in being a beloved, cherished child held in Jesus' hands. They call him their eternal Father and say eternal life is within them.
இயேசுவின் கரங்களில் நான் செல்லப்பிள்ளை; நித்திய ஜீவன் எனக்குள் உண்டு.
verse
God is praised as Jehovah Rapha, the Lord who heals, pictured as the family's own doctor. The singer testifies to being made completely whole by Jesus' wounds, echoing Isaiah 53:5.
சுகமாக்கும் கர்த்தர் என் குடும்ப வைத்தியர்; இயேசுவின் தழும்புகளால் முழு சுகம் பெற்றேன்.
verse
God is named as Jehovah Rohi, the Lord who is the singer's good shepherd. He leads them every day through green, pleasant surroundings, echoing Psalm 23.
கர்த்தர் என் நல்ல மேய்ப்பர்; தினமும் பசுமையான இடங்களில் என்னை நடத்துவார்.
verse
Speaking directly to God as Father, the singer says that in his presence they are a tree of righteousness. Health and wholeness are quickly sprouting within them.
அப்பா, உம் சமூகத்தில் நான் நீதியின் மரம்; சுகம் எனக்குள் துளிர்க்கிறது.
bridge
The singer says the shadow of the cross, Jesus' blood, the anointing and the light of God's word are all they need. Because these rest upon them, they will not worry, grieve, suffer or fall sick.
சிலுவை நிழல், இயேசு இரத்தம், அபிஷேகம், வசன வெளிச்சம் என்மேல் இருப்பதால் கவலையும் வியாதியும் இல்லை.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.