Thirappil Ummukam Nirkavum Lyrics in Tamil & English
Chorus
திறப்பில் உம்முகம் நிற்கவும் சுவரை அடைக்கவும் சம்மதம்
அழைக்கும் எஜமானர் சந்நிதி அடிபணிந்தேன் நான் அர்ப்பணம்!
Thirappil ummugam nirkavum suvarai adaikkavum sammatham
Azhaikkum ejamaanar sannithi adibaninthaen naan arppanam!
Verse 1
ஜெபமே ஜெயம்! ஜெபமே ஜெயம்! அல்லேலூயா!
Jebamae jeyam! jebamae jeyam! allaelooyaa!
Verse 2
ஒலிவமலையில் கேட்ட ஓலம்
இதயம் நொறுங்கும் ஆத்மதாகம்
இயேசுவை மாதிரியாக்கிடும்
ஜெபத்தை அனுபவமாக்கிடும்
ஜெபவரம் நீர் தந்திடும்
Olivamalaiyil kaetta olam
Ithayam norungum aathmathaagam
Yesuvai maathiriyaakkidum
Jebaththai anubavamaakkidum
Jebavaram neer thanthidum
Verse 3
என் சொந்த ஜனத்தின் பாவத்தை
நெஞ்சில் ஏற்று நான் கெஞ்சவும்!
தலைவன் மோசேää நெகேமியா
தானியேல் போல் பரிந்துரைக்கும்
விசால உள்ளம் தந்திடும்!
En sontha janaththin paavaththai
Nenjsil aetru naan kenjsavum!
Thalaivan mosaeää negaemiyaa
Thaaniyael pol parinthuraikkum
Visaala ullam thanthidum!
Verse 4
எப்போதும் கேட்கும் அப்பா பிதாவே
இப்போதென் வேண்டுதல் கேட்டருளும்!
சுயலாப விண்ணப்பம் மறையவும்
பொதுநல மன்றாட்டில் வேர் ஊன்றவும்
உயர்ந்த மனதைத் தந்திடும்!
Eppothum kaedkum appaa pithaavae
Ippothen vaenduthal kaettarulum!
Suyalaaba vinnappam maraiyavum
Pothunala mandraattil vaer oondravum
Uyarntha manathaith thanthidum!
Thirappil Ummukam Nirkavum PPT – PowerPoint Slides
Download திறப்பில் உம்முகம் நிற்கவும் சுவரை அடைக்கவும் சம்மதம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.