Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thirappin Vaasalil Nindrirupporae Lyricsதிறப்பின் வாசலில் நின்றிருப்போரே

Esther BabyFaithPraise

Thirappin Vaasalil Nindrirupporae Lyrics in Tamil & English

Chorus

திறப்பின் வாசலில் நின்றிருப்போரே

திறமையாக யுத்தம் செய்வோம் (×2)

Thirappin vaasalil nindrirupporae

Thiramaiyaaga yuththam seyvom (×2)

Chorus

இயேசுவின் போர் வீரராய்

இயேசுவின் சேனைகளாய்

இயேசுவின் சேனையாய் நிமிர்ந்து நிர்ப்போம்

Yesuvin por veeraraay

Yesuvin saenaigalaay

Yesuvin saenaiyaay nimirnthu nirppom

Verse 1

பலவிதமாய் போராட்டம் உண்டு

நாம் அதனை கண்டு பயப்பட வேண்டாம் (×2)

மரணத்தை ஜெயித்த இயேசு

நம்முடன் என்றும் இருக்கிறார் (×2)

Palavithamaay poraattam undu

Naam athanai kandu payappada vaendaam (×2)

Maranaththai jeyiththa yesu

Nammudan endrum irukkiraar (×2)

Verse 2

இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார்

நம் கரம் பிடித்து தாங்கிடுவாரே (×2)

இஸ்ரவேலின் தேவன் அவர்

இன்றும் என்றும் காத்திடுவாரே (×2)

Yesu nam yuththangal nadaththuvaar

Nam karam pidiththu thaangiduvaarae (×2)

Isravaelin thaevan avar

Indrum endrum kaaththiduvaarae (×2)

Thirappin Vaasalil Nindrirupporae PPT – PowerPoint Slides

Download திறப்பின் வாசலில் நின்றிருப்போரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T