Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thudhikku Paathirar Lyricsதுதிக்கு பாத்திரர்

Paul ThangiahPraiseWorship

Thudhikku Paathirar Lyrics in Tamil & English

Chorus

துதிக்கு பாத்திரர்

மகிமை உமக்கே

எங்கள் கரங்களை உயர்த்தி

உம்மை என்றும் ஆராதிப்போம் (×2)

Thudhikku paathirar

Magimai umakkae

Engal karangalai uyarthi

Ummai endrum aaraadhippoam (×2)

Verse 1

நீர் பெரியவர்

அற்புதங்கள் செய்பவர்

உம்மைப்போல யாருமில்லை

உம்மைப்போல யாரும் இல்லை (×2)

Neer periyavar

Arpudhangal seibavar

Ummaipoala yaarumillai

Ummaipoala yaarum illai (×2)

Thudhikku Paathirar PPT – PowerPoint Slides

Download துதிக்கு பாத்திரர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Thudhikku Paathirar meaning பாடலின் பொருள்

chorus

The singers address God as the One worthy of praise and declare that all glory belongs to Him. Lifting their hands, they promise to worship Him forever.

துதிக்குப் பாத்திரரான தேவனுக்கே மகிமை; கரங்களை உயர்த்தி அவரை என்றும் ஆராதிப்போம்.

verse

This verse praises God as great and as the One who performs wonders. It repeats that there is no one like Him.

அற்புதங்கள் செய்யும் பெரியவரான தேவனைப்போல யாருமில்லை.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Thanksgiving verses in Tamil →Love verses in Tamil →

More by Paul Thangiah

More Tamil Christian songs starting with T