Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuthippaen Thaevanaiyae Lyricsதுதிப்பேன் தேவனையே

Artist to be confirmedPraise

Thuthippaen Thaevanaiyae Lyrics in Tamil & English

Chorus

துதிப்பேன் தேவனையே

உள்ளத்தால் பாடுவேன் (×2)

Thuthippaen thaevanaiyae

Ullaththaal paaduvaen (×2)

Verse 1

மலைகளை படைத்தவரே

சூரியன் சந்திரனை – 2 துதிப்பேன் (×2)

Malaigalai padaiththavarae

Sooriyan santhiranai – 2 thuthippaen (×2)

Verse 2

வாயுள்ளோர் பாடுங்கள்

கையுள்ளோர் தட்டுங்கள் – 2 துதிப்பேன் (×2)

Vaayullor paadungal

Kaiyullor thattungal – 2 thuthippaen (×2)

Verse 3

இசையை முழுக்குங்கள்

வருகிறார் ராஜனே – 2 துதிப்பேன் (×2)

Isaiyai muzhukkungal

Varugiraar raajanae – 2 thuthippaen (×2)

Verse 4

உலகத்தை படைத்தவரே

என்றும் நல்லவரே – 2 துதிப்பேன் (×2)

Ulagaththai padaiththavarae

Endrum nallavarae – 2 thuthippaen (×2)

Verse 5

பாடுங்கள் கொண்டாடுங்கள்

இந்தியா நம் கைகளில் – 2 துதிப்பேன் (×2)

Paadungal kondaadungal

Inthiyaa nam kaigalil – 2 thuthippaen (×2)

Thuthippaen Thaevanaiyae PPT – PowerPoint Slides

Download துதிப்பேன் தேவனையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T