Thuthipathum Sotharipathum Engal Santhosamae Lyrics in Tamil & English
Chorus
துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள் சந்தோஷமே
ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும் எங்கள் சந்தோஷமே
Thuthippathum sthoththathippathum engal santhoshamae
Jebippathum vaetham vaasippathum engal santhoshamae
Verse 1
எங்கள் உள்ளமதில் இயேசு வந்ததினால்
எங்கள் சந்தோஷமே
இந்த லோகம் தராத சந்தோஷமே
எங்கள் சந்தோஷமே
Engal ullamathil yesu vanthathinaal
Engal santhoshamae
Intha logam tharaatha santhoshamae
Engal santhoshamae
Verse 2
காலை எழுவதும் பாடி மகிழ்வதும்
எங்கள் சந்தோஷமே
புது கிருபையால் தினம் நிறைவதும்
எங்கள் சந்தோஷமே
Kaalai ezhuvathum paadi magizhvathum
Engal santhoshamae
Puthu kirubaiyaal thinam niraivathum
Engal santhoshamae
Verse 3
பரிசுத்த ஆவியில் ஜெபம் பண்ணுவதும்
எங்கள் சந்தோஷமே
பரன் இயேசுவிலே களிகூறுவதும்
எங்கள் சந்தோஷமே
Parisuththa aaviyil jebam pannuvathum
Engal santhoshamae
Paran yesuvilae kaligooruvathum
Engal santhoshamae
Verse 4
இயேசு ராஜனையே பாடிப் போற்றுவதும்
எங்கள் சந்தோஷமே
அவர் சுவிசேஷத்தை பறைசாற்றுவதும்
எங்கள் சந்தோஷமே
Yesu raajanaiyae paadip potruvathum
Engal santhoshamae
Avar suvisaeshaththai paraisaatruvathum
Engal santhoshamae
Verse 5
விசுவாசத்தில் நல்ல போராட்டமே
எங்கள் சந்தோஷமே
பெரும் வெற்றியுடன் பரம் சென்றிடவே
எங்கள் சந்தோஷமே
Visuvaasaththil nalla poraattamae
Engal santhoshamae
Perum vetriyudan param sendridavae
Engal santhoshamae
Thuthipathum Sotharipathum Engal Santhosamae PPT – PowerPoint Slides
Download துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள் சந்தோஷமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.