Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuthipean Thuthipean Lyricsதுதிப்பேன் துதிப்பேன்

Thuthipean Thuthipean Lyrics in Tamil & English

Chorus

துதிப்பேன் துதிப்பேன்

உம்மையே துதிப்பேன்

நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன் (×2)

Thuthippaen thuthippaen

Ummaiyae thuthippaen

Niththam ummai thuthiththuk kondiruppaen (×2)

Verse 1

இன்பமானாலும் துன்பமானாலும்

கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும் (×2)

வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்

வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன் (×2)

Inpamaanaalum thunpamaanaalum

Kashdamaanaalum perum nashdamaanaalum (×2)

Vaazhvu thanthavarae ummai vaazhththippaaduvaen

Valla thaevanae ummai potrip paaduvaen (×2)

Verse 2

கவலையானாலும் கலக்கமானாலும்

நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் -2- வாழ்வு |

Kavalaiyaanaalum kalakkamaanaalum

Nerukkamaanaalum miga odukkamaanaalum -2- vaazhvu |

Verse 3

மரணமானாலும் ஜீவனானாலும்

பெலனானாலும் பெலவீனமானாலும் (×2)

Maranamaanaalum jeevanaanaalum

Pelanaanaalum pelaveenamaanaalum (×2)

Verse 4

வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்

புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும் (×2)

Vaazhththinaalum pirar thootrinaalum

Pugazhnthaalum ennai igazhnthaalum (×2)

Thuthipean Thuthipean PPT – PowerPoint Slides

Download துதிப்பேன் துதிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Bro R Reegan Gomez

More Tamil Christian songs starting with T