Thuthipaliyai Seluththa Vanthom Lyrics in Tamil & English
Chorus
துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையா
உம்மை ஆராதிக்க கூடி வந்தோம் இயேசையா (×2)
நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர் (×2)
இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே (×2)
Thuthibaliyai seluththa vanthom yesaiyaa
Ummai aaraathikka koodi vanthom yesaiyaa (×2)
Neer uyarnthavar neer vallavar (×2)
Intha ulagai aalum theyvam neerae (×2)
Verse 1
என்னிலே ஒன்றும் இல்லை
ஆனாலும் நேசித்தீரே (×2)
என்னிலே நன்மை இல்லை
ஆனாலும் உயர்த்தினீரே (×2)
தகப்பனைப் போல என்னைச் சுமந்தீரையா
ஒரு தாயைப் போல என்னை தேற்றினீரே (×2)
சுமந்தீரையா தேற்றினீரே
சுமந்தீரையா என்னை தேற்றினீரே
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
ஆராதனை ஆராதனை (×4)
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை (×2)
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
Ennilae ondrum illai
Aanaalum naesiththeerae (×2)
Ennilae nanmai illai
Aanaalum uyarththineerae (×2)
Thagappanaip pola ennais sumantheeraiyaa
Oru thaayaip pola ennai thaetrineerae (×2)
Sumantheeraiyaa thaetrineerae
Sumantheeraiyaa ennai thaetrineerae
Aaraathanai umakkae aiyaa
Engal aaraathanai umakkae aiyaa
Aaraathanai aaraathanai (×4)
Engal aaraathanai aaraathanai aaraathanai (×2)
Aaraathanai umakkae aiyaa
Engal aaraathanai umakkae aiyaa
Verse 2
பிறந்த நாள் முதலாய்
தூக்கி எறியப்பட்டேன் (×2)
ஒரு கண்ணும் என்மேலே
இரக்கமாய் இருந்ததில்லை (×2)
பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே
உம் மகனா(ளா)கவே என்னை ஏற்றுக்கொண்டீர் (×2)
பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
பிழைக்க செய்தீர் என்னை ஏற்றுக்கொண்டீர் (×2)
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
ஆராதனை ஆராதனை (×4)
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை (×2)
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
Pirantha naal muthalaay
Thookki eriyappattaen (×2)
Oru kannum enmaelae
Irakkamaay irunthathillai (×2)
Pizhaiththiru endru ennai thookkineerae
Um maganaa(laa)kavae ennai aetrukkondeer (×2)
Pizhaikka seytheer aetrukkondeer
Pizhaikka seytheer ennai aetrukkondeer (×2)
Aaraathanai umakkae aiyaa
Engal aaraathanai umakkae aiyaa
Aaraathanai aaraathanai (×4)
Engal aaraathanai aaraathanai aaraathanai (×2)
Aaraathanai umakkae aiyaa
Engal aaraathanai umakkae aiyaa
Verse 3
உமது இரக்கத்திற்கு
முடிவே இல்லையப்பா (×2)
உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா (×2)
உமது காருண்யம் என்னை பெரியவனாய்
உயரத்திலே நிறுத்தியதே (×2)
உமது காருண்யம் என்னை பெரியவனா(ளா)ய் (×2)
உயரத்திலே நிறுத்தியதே
என்னை உயரத்திலே நிறுத்தியதே
ஆராதனை ஆராதனை (×4)
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை (×2)
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
Umathu irakkaththirku
Mudivae illaiyappaa (×2)
Umathu anpirku alavae illaiyappaa (×2)
Umathu kaarunyam ennai periyavanaay
Uyaraththilae niruththiyathae (×2)
Umathu kaarunyam ennai periyavanaa(laa)y (×2)
Uyaraththilae niruththiyathae
Ennai uyaraththilae niruththiyathae
Aaraathanai aaraathanai (×4)
Engal aaraathanai aaraathanai aaraathanai (×2)
Aaraathanai umakkae aiyaa
Engal aaraathanai umakkae aiyaa
Thuthipaliyai Seluththa Vanthom PPT – PowerPoint Slides
Download துதிபலியை செலுத்த வந்தோம்- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.