Udavi Varum Kaanmalai Nokki Lyrics in Tamil & English
Chorus
உதவி வரும் கன்மலைநோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் [2]
Uthavi varum kanmalainokkip paarkindraen
Vaanamum vaiyamum padaiththavarai naan paarkindraen [2]
Verse 1
கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் [2]
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் [2] (உதவி)
Kaalkal thallaada vidamaattaar
Kaakkum thaevan uranga maattaar [2]
Isravaelai kaakkiravar
Ennaalum thoonga maattaar [2] (uthavi)
Verse 2
கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார்[2]
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் [2] (உதவி)
Karththar ennai kaakkindraar
Enathu nizhalaay irugindraar[2]
Pagalinilum iravinilum
Paathu kaakkindraar [2] (uthavi)
Verse 3
கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் [2]
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் [2] (உதவி)
Karththar ellaa theengirkum
Vilakki ennaik kaaththiduvaar [2]
Avar enathu aaththumaavai
Anuthinam kaaththiduvaar [2] (uthavi)
Verse 4
போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் [2]
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் [2] (உதவி)
Pogum pothum kaakkindraar
Thirumbum pothum kaakkindraar [2]
Ippothu eppothu
Ennaalum kaakkindraar [2] (uthavi)
Udavi Varum Kaanmalai Nokki PPT – PowerPoint Slides
Download உதவி வரும் கன்மலைநோக்கிப் பார்கின்றேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.