Yen Intha Sothanai Lyrics in Tamil & English
Chorus
ஏன் ஏன் ஏன் இந்த சோதனை?
ஏன் ஏன் ஏன் இந்த வேதனை?
என்று கலங்கி தவித்து நிற்கும்
சூழ்நிலையோ?
Aen aen aen intha sothanai?
Aen aen aen intha vaethanai?
Endru kalangi thaviththu nirkum
Soozhnilaiyo?
Verse 1
எபிநேசர் இயேசு உன்னை தாங்கிடுவார்
உன் துக்கமெல்லாம் மாற்றிடுவார்
திகைத்திடுவார் (ய்)
உன் கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கலங்கிடாதே (2) – ஏன் ஏன் (×2)
Ebinaesar yesu unnai thaangiduvaar
Un thukkamellaam maatriduvaar
Thigaiththiduvaar (y)
Un kanneerellaam thudaiththiduvaar
Kalangidaathae (2) – aen aen (×2)
Verse 2
உலகத்திலே உபத்திரவம் வந்திடலாம்
ஆனாலும் நீ பலங்கொண்டு திடனாயிரு (×2)
இந்த உலகத்தையே ஜெயித்துவிட்டார் சிலுவையிலே
அந்த நித்திய வாழ்வை உனக்காக தருவதற்காய் (2) – ஏன் ஏன் (×2)
Ulagaththilae ubaththiravam vanthidalaam
Aanaalum nee palangondu thidanaayiru (×2)
Intha ulagaththaiyae jeyiththuvittaar siluvaiyilae
Antha niththiya vaazhvai unakkaaga tharuvatharkaay (2) – aen aen (×2)
Verse 3
இமைப்பொழுது அவர் உன்னை கைவிடலாம்
ஆனாலும் நீ மனந்தளர்ந்து சோர்ந்திடாதே
உருக்கமான இரக்கத்தினால் இரங்கிடுவார்
தம் அரவணைக்கும் கரங்களினால் சேர்த்துக் கொள்வார் – ஏன் ஏன் (×2)
Imaippozhuthu avar unnai kaividalaam
Aanaalum nee mananthalarnthu sornthidaathae
Urukkamaana irakkaththinaal irangiduvaar
Tham aravanaikkum karangalinaal saerththuk kolvaar – aen aen (×2)
Yen Intha Sothanai PPT – PowerPoint Slides
Download ஏன் ஏன் ஏன் இந்த சோதனை? as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.