Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ulaiyaana setril irunthu Lyricsஉளையான சேற்றில் இருந்து

Dalreen LawrenceThanksgivingFaithPraise

Ulaiyaana setril irunthu Lyrics in Tamil & English

Chorus

உளையான சேற்றில் இருந்து

என்னை தூக்கி எடுத்தீரே (×2)

என் கால்களை கன்மலையின்

உயர்விடங்களிலே நிறுத்தினீரே (×2)

Ulaiyaana saetril irunthu

Ennai thookki eduththeerae (×2)

En kaalkalai kanmalaiyin

Uyarvidangalilae niruththineerae (×2)

Verse 1

கர்த்தருக்காக பொறுமையுடன்

காத்திருந்தேனே என் வாழ்விலே (×2)

என்னிடமாக சாய்ந்தவரே

கூப்பிடுதலை கேட்டவரே (×2)

Karththarukkaaga porumaiyudan

Kaaththirunthaenae en vaazhvilae (×2)

Ennidamaaga saaynthavarae

Kooppiduthalai kaettavarae (×2)

Verse 2

தேவனை துதிக்கும் புதுப்பாடலை

என் வாயில் என்றும் கொடுத்தவரே (×2)

எங்கள் நிமித்தமாய் நீர் செய்த நன்மை

அதிசயங்களை நினைத்திடுவேன் (×2)

Thaevanai thuthikkum puthuppaadalai

En vaayil endrum koduththavarae (×2)

Engal nimiththamaay neer seytha nanmai

Athisayangalai ninaiththiduvaen (×2)

Ulaiyaana setril irunthu PPT – PowerPoint Slides

Download உளையான சேற்றில் இருந்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U