Ularndha Elumbuhal Lyrics in Tamil & English
Chorus
உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
Ularntha elumbugal uyir petru ezha vaendum
Ondru saernthu muzhu manithanaaga vaendum
Verse 1
அசைவாடும் . இன்று அசைவாடும்
ஆவியான தேவா
Asaivaadum . indru asaivaadum
Aaviyaana thaevaa
Verse 2
நரம்புகள் உருவாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும் – அசை
Narambugal uruvaagattum
Um sinthai undaagattum – asai
Verse 3
சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும்
Sathaigal undaagattum
Um vasanam unavaagattum
Verse 4
தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே
Tholinaal moodanumae
Parisuththamaaganumae
Verse 5
காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே
Kaaloondri nirkanumae
Karththarodu nadakkanumae
Verse 6
சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே
Saenaiyaay ezhumbanumae
Thaesamengum sellanumae
Verse 7
மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே
Marubadi pirakkanumae
Maruroobam aaganumae
Verse 8
சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே
Saaththaanai jeyikkanumae
Saatchiyaay nirkanumae
Verse 9
பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே
Payangal neenganumae
Parisuththamaaganumae
Verse 10
நோய்கள் நீங்கணுமே
பேய்கள் ஓடணுமே
Noykal neenganumae
Paeykal odanumae
Ularndha Elumbuhal PPT – PowerPoint Slides
Download உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.