Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ulakoer Unnaip Pakaiththaalum Lyricsஎனக்காக நீ என்ன செய்தாய்?

Artist to be confirmedCrossFaith

Ulakoer Unnaip Pakaiththaalum Lyrics in Tamil & English

Chorus

எனக்காக நீ என்ன செய்தாய்?

Enakkaaga nee enna seythaay?

Verse 1

உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூருவாயா?

உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவை சுமப்பாயா?

Ulagor unnaip pagaiththaalum unmaiyaay anpu kooruvaayaa?

Utraar unnai veruththaalum unthan siluvai sumappaayaa?

Verse 2

உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய்?

Unakkaaga naan mariththaenae enakkaaga nee enna seythaay?

Verse 3

உலக மேன்மை அற்பம் என்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும்

உள்ளத்தினின்று கூறுவாயா? ஊழியம் செய்ய வருவாயா?

Ulaga maenmai arpam endrum ulaga aasthi kuppai endrum

Ullaththinindru kooruvaayaa? oozhiyam seyya varuvaayaa?

Verse 4

மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்கிறார் பாவப் புல்வெளியில்

மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி ஓடுகின்றாயோ?

Maeyppan illaatha aadugal pol maeykiraar paavap pulveliyil

Maeyppan yesuvai arintha neeyum maenmaiyai naadi odugindraayo?

Verse 5

இயேசு என்றால் என்ன விலை? என்றே கேட்டிடும் எத்தனை பேர்

பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர் ஜீவ அப்பம் கொடுப்பாயா?

Yesu endraal enna vilai? endrae kaettidum eththanai paer

Pillaigal appam kaedkindranar jeeva appam koduppaayaa?

Verse 6

ஐந்து சகோதரர் அழிகின்றாரே யாரையாவது அனுப்பிடுமே

யாரை நான் அனுப்பிடுவேன் யார்தான் போவார் எனக்காக?

Ainthu sagotharar azhigindraarae yaaraiyaavathu anuppidumae

Yaarai naan anuppiduvaen yaarthaan povaar enakkaaga?

Ulakoer Unnaip Pakaiththaalum PPT – PowerPoint Slides

Download எனக்காக நீ என்ன செய்தாய்? as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U