Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ulaginil vaazhum manithar yaavarum Lyricsஉலகினில் வாழும் மனிதர் யாவரும்

Mukhil MayuriPraiseCross

Ulaginil vaazhum manithar yaavarum Lyrics in Tamil & English

Chorus

உலகினில் வாழும் மனிதர் யாவரும்

பிறந்து மரிப்பது நியதி (×2)

இந்த உலகினை படைத்த இறைவனோ இங்கு

மரிக்கவே பிறந்தது செய்தி (×2)

Ulaginil vaazhum manithar yaavarum

Piranthu marippathu niyathi (×2)

Intha ulaginai padaiththa iraivano ingu

Marikkavae piranthathu seythi (×2)

Bridge

இயேசு பிறந்திட்ட அந்நேரம்

இரண்டாய் பிரிந்தது சரித்திரம் (×2)

இருண்டு போன உலகில் வந்து மீட்டிட

இறங்கி வந்த யேசு இங்கு நம் சொந்தம்

Yesu piranthitta annaeram

Irandaay pirinthathu sariththiram (×2)

Irundu pona ulagil vanthu meettida

Irangi vantha yaesu ingu nam sontham

Verse 1

எழுநூறு ஆண்டுகள் முன்பே உரைத்தனர்

யேசு கன்னியிடம் பிறப்பார்

அவர் ஜனங்களின் பாவத்தை தீர்ப்பார்

சமாதானம் தருவார் பாவ மன்னிப்பருள்வார்

நமக்காக தம் உயிர் கொடுப்பார்

நம்மை தமக்காக பிரித்து கொள்வார்

Ezhunooru aandugal munpae uraiththanar

Yaesu kanniyidam pirappaar

Avar janangalin paavaththai theerppaar

Samaathaanam tharuvaar paava mannipparulvaar

Namakkaaga tham uyir koduppaar

Nammai thamakkaaga piriththu kolvaar

Verse 2

இந்த நாளிலே புது மகிழ்ச்சி

உலகம் யாவுக்கும் நற்செய்தி (×2)

பாவமில்லை இனிமேல்

சாபமில்லை இனிமேல்

புதிய வாழ்வு இனிமேல்

Intha naalilae puthu magizhchi

Ulagam yaavukkum narseythi (×2)

Paavamillai inimael

Saabamillai inimael

Puthiya vaazhvu inimael

Ulaginil vaazhum manithar yaavarum PPT – PowerPoint Slides

Download உலகினில் வாழும் மனிதர் யாவரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Ulaginil vaazhum manithar yaavarum meaning பாடலின் பொருள்

chorus

The chorus observes that every person living in the world is born and then dies; that is the natural order. But the striking news is that God, who created this world, was born here for the very purpose of dying.

எல்லா மனிதரும் பிறந்து மரிப்பர், ஆனால் உலகைப் படைத்த இறைவனோ மரிப்பதற்காகவே பிறந்தார் என்பதே செய்தி.

bridge

The moment Jesus was born, history itself was split in two. Jesus came down into a darkened world to rescue it, and the song says he now belongs to us as our own.

இயேசுவின் பிறப்பால் சரித்திரம் இரண்டாகப் பிரிந்தது; இருண்ட உலகை மீட்க வந்த அவர் நம் சொந்தம்.

verse

This verse recalls that the prophets foretold, seven hundred years earlier, that Jesus would be born of a virgin, echoing Isaiah 7:14. It lists what was promised: he would take away his people's sins, give peace and forgiveness, lay down his life for us, and set us apart as his own.

கன்னியிடம் பிறந்து பாவம் நீக்கி, சமாதானமும் மன்னிப்பும் தந்து, நமக்காக உயிர் கொடுப்பார் என்று முன்பே உரைக்கப்பட்டது.

verse

This day brings new joy and good news for the whole world. From now on there is no more sin and no more curse, only a new life.

இந்நாளில் உலகிற்கு நற்செய்தியும் மகிழ்ச்சியும் வந்தது; இனி பாவமும் சாபமும் இல்லை, புதிய வாழ்வு உண்டு.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

    Isaiah 9:6 (ஏசாயா 9:6)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)

Christmas verses in Tamil →Thanksgiving verses in Tamil →Good Friday and Easter verses in Tamil →

More Tamil Christian songs starting with U