Ulagor Unnai Pagaithalum Lyrics in Tamil & English
Verse 1
உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூருவாயோ? (×2)
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயோ? (×2)
உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (×2)
Ulagor unnaip pagaiththaalum
Unmaiyaay anpu kooruvaayo? (×2)
Utraar unnai veruththaalum
Unthan siluvai sumappaayo? (×2)
Unakkaaga naan mariththaenae
Enakkaaga nee enna seythaay (×2)
Verse 2
உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும் (×2)
உள்ளத்தினின்று கூருவாயோ?
ஊழியம் செய்ய வருவாயா (×2)
Ulaga maenmai arpam endrum
Ulaga aasthi kuppai endrum (×2)
Ullaththinindru kooruvaayo?
Oozhiyam seyya varuvaayaa (×2)
Verse 3
மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில் (×2)
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஒடுகின்றாயோ? (×2)
Maeyppan illaatha aadugal pol
Maeykiraar paavappul veliyil (×2)
Maeyppan yesuvai arintha neeyum
Maenmaiyai naadi odugindraayo? (×2)
Verse 4
இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர் (×2)
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயா? (×2)
Yesu endraal enna vilai
Endrae kaettidum eththanai paer (×2)
Pillaigal appam kaedkindranar
Jeeva appam koduppaayaa? (×2)
Verse 5
ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே (×2)
யாரை நான் அனுப்பிடுவேன்
யார்தான் போவார் எனக்காக (×2)
Ainthu sagotharar azhigindraarae
Yaaraiyaavathu anuppidumae (×2)
Yaarai naan anuppiduvaen
Yaarthaan povaar enakkaaga (×2)
Ulagor Unnai Pagaithalum PPT – PowerPoint Slides
Download உலகோர் உன்னை பகைத்தாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.