Ullagathin Ulle Naan Thondrum Munne Lyrics in Tamil & English
Verse 1
உலகத்தின் உள்ளே நான் தோன்றும் முன்னே
அன்பின் நூலில் என்னை இணைத்தவரே
உம்மை நான் அறியும் முன்னாகவே
எனக்காக யாவும் செய்து முடித்தவரே
உம்மைப் போல் எவரையும் கண்டதில்லை
என் உயிரோடு உயிராக கலந்தவரே
Ulagaththin ullae naan thondrum munnae
Anpin noolil ennai inaiththavarae
Ummai naan ariyum munnaagavae
Enakkaaga yaavum seythu mudiththavarae
Ummaip pol evaraiyum kandathillai
En uyirodu uyiraaga kalanthavarae
Chorus
யெகோவா ஓசேனு (×2)
என்னை உருவாக்கினவர்
Yegovaa osaenu (×2)
Ennai uruvaakkinavar
Verse 2
பார்வோனின் சேனைகள் துரத்தி வந்தும்
அரணானவர் என் அரணாகுவீர்
எல்லா வழிகளும் அடைக்கப்பட்டும்
நீர் என்னில் இருக்கையில் கலங்கிடேனே
கடலை தரையாக மாற்றினீரே
ஆற்றை கால் நடையாய் நான் கடந்திடுவேன்
Paarvonin saenaigal thuraththi vanthum
Aranaanavar en aranaaguveer
Ellaa vazhigalum adaikkappattum
Neer ennil irukkaiyil kalangidaenae
Kadalai tharaiyaaga maatrineerae
Aatrai kaal nadaiyaay naan kadanthiduvaen
Verse 3
என் கிருபைகள் உனக்கு போதும் என்றார்
பெலவீனத்தில் பெலன் பூரணமே
நிந்தனையிலும் நெருக்கத்திலுமே
கிறிஸ்துவின் நிமித்தம் சந்தோஷமே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
நம் ஆதியும் அந்தமும் இவர்தானே
En kirubaigal unakku pothum endraar
Pelaveenaththil pelan pooranamae
Ninthanaiyilum nerukkaththilumae
Kiristhuvin nimiththam santhoshamae
Alpaavum omaegaavum aanavarae
Nam aathiyum anthamum ivarthaanae
Ullagathin Ulle Naan Thondrum Munne PPT – PowerPoint Slides
Download உலகத்தின் உள்ளே நான் தோன்றும் முன்னே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.