Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Lyricsஉலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார்

LifnaPraise

Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Lyrics in Tamil & English

Chorus

உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார்

நம் உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார்

உனக்காக எனக்காக (×2)

நம்மக்காக பிறந்தாரே

நம் இயேசு ஒளியாய் (×3)

Ulagaththin oliyaaga yesu piranthaar

Nam ulagaththin oliyaaga yesu piranthaar

Unakkaaga enakkaaga (×2)

Nammakkaaga piranthaarae

Nam yesu oliyaay (×3)

Verse 1

மாட்டு தொழுவத்தில் மேய்ப்பர்கள் மத்தியில் (×2)

பிறந்தாரே நம் இயேசு (×2)

பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட (×2)

அவதரித்தார் இப்பூவில் (×2)

Maattu thozhuvaththil maeypparkal maththiyil (×2)

Piranthaarae nam yesu (×2)

Paavangal pokkida saabangal neekkida (×2)

Avathariththaar ippoovil (×2)

Verse 2

உலகத்தை படைத்தவர் சர்வ வல்லவர் (×2)

ஒளியாக பிறந்தாரே (×2)

பிறப்பின் நற்செய்தி இன்றே கூறுவோம் (×2)

பிறந்தாரே நம் ராஜன் (×2)

Ulagaththai padaiththavar sarva vallavar (×2)

Oliyaaga piranthaarae (×2)

Pirappin narseythi indrae kooruvom (×2)

Piranthaarae nam raajan (×2)

Verse 3

கிறிஸ்துவின் பிறப்பை பாடி போற்றுவோம் (×2)

பிரபுவாக பிறந்தாரே (×2)

Kiristhuvin pirappai paadi potruvom (×2)

Pirabuvaaga piranthaarae (×2)

Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar PPT – PowerPoint Slides

Download உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U