Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Anbu Athu Maaraathu Lyricsஉம் அன்பு அது மாறாது

Jack WarriorFaithWorship

Um Anbu Athu Maaraathu Lyrics in Tamil & English

Verse 1

ஆயிரம் எனக்கெதிராய் எழுந்தாலும் கலங்கிட்டேன்

என்னோடு நீர் இருக்க

ஒருபோதும் அஞ்சிடேன் (×2)

என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்

என்ன கைவிடுவதில்ல

பலர் வெறுத்தாலும் விட்டு விலகினாலும் என்ன விட்டுக் கொடுக்கவில்ல (×2)

உம் அன்பு அது மாறாது

உம் அன்பு என்னை மறவாது

உம் அன்பு என்றும் குறையாது

உம் அன்பு அது விட்டு விலகாது (×2)

Aayiram enakkethiraay ezhunthaalum kalangittaen

Ennodu neer irukka

Orubothum anjsidaen (×2)

Enna nadanthaalum enna naernthaalum

Enna kaividuvathilla

Palar veruththaalum vittu vilaginaalum enna vittuk kodukkavilla (×2)

Um anpu athu maaraathu

Um anpu ennai maravaathu

Um anpu endrum kuraiyaathu

Um anpu athu vittu vilagaathu (×2)

Verse 2

.உம்மை விட்டு தூரம் சென்றேன்

என் பின்னே தொடர்ந்து வந்தீர்

என் இருதயம் கலங்கின போதும்

உம் மார்பில் சாய்த்து கொண்டீர் (×2)

என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்

என்ன கைவிடுவதில்ல

பலர் வெறுத்தாலும் விட்டு விலகினாலும் என்ன விட்டுக் கொடுக்கவில்ல (×2)

உம் அன்பு அது மாறாது

உம் அன்பு என்னை மறவாது

உம் அன்பு என்றும் குறையாது

உம் அன்பு விட்டு விலகாது (×2)

உம் அன்பு அது மாறாது – Um Anbu Athu Maaraathu Lyrics

.ummai vittu thooram sendraen

En pinnae thodarnthu vantheer

En iruthayam kalangina pothum

Um maarpil saayththu kondeer (×2)

Enna nadanthaalum enna naernthaalum

Enna kaividuvathilla

Palar veruththaalum vittu vilaginaalum enna vittuk kodukkavilla (×2)

Um anpu athu maaraathu

Um anpu ennai maravaathu

Um anpu endrum kuraiyaathu

Um anpu vittu vilagaathu (×2)

Um anpu athu maaraathu – Um Anbu Athu Maaraathu Lyrics

Um Anbu Athu Maaraathu PPT – PowerPoint Slides

Download உம் அன்பு அது மாறாது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jack Warrior

More Tamil Christian songs starting with U