Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Anbe Pothum Lyricsஉம் அன்பே போதும் என் தேவா

Artist to be confirmedWorshipFaith

Um Anbe Pothum Lyrics in Tamil & English

Chorus

உம் அன்பே போதும் என் தேவா

நீரின்றி நானில்லை தேவா தேவா (×2)

Um anpae pothum en thaevaa

Neerindri naanillai thaevaa thaevaa (×2)

Verse 1

யார் என்னை கைவிட்டாலும்

நீர் என்னை காத்து கொள்வீர்

யார் என்னை வெறுத்தாலும்

நீர் என்னை அனைத்துக் கொள்வீர் (×2)

உம் அன்பு ஒன்றே போதும் தேவா

மண்ணில் நானும் வாழும் வரையில் (×2)

Yaar ennai kaivittaalum

Neer ennai kaaththu kolveer

Yaar ennai veruththaalum

Neer ennai anaiththuk kolveer (×2)

Um anpu ondrae pothum thaevaa

Mannil naanum vaazhum varaiyil (×2)

Verse 2

பாவத்தால் பிரிந்திருந்தேன்

உம் பாசத்தால் அணைத்து கொண்டீர்

பாவியாய் வாழ்ந்த என்னை

உம் பிள்ளையாய் மாற்றி விட்டீர் (×2)

என் அன்னை நீரே தந்தை நீரே

உயிரை தந்த இயேசு நீரே (×2)

Paavaththaal pirinthirunthaen

Um paasaththaal anaiththu kondeer

Paaviyaay vaazhntha ennai

Um pillaiyaay maatri vitteer (×2)

En annai neerae thanthai neerae

Uyirai thantha yesu neerae (×2)

Um Anbe Pothum PPT – PowerPoint Slides

Download உம் அன்பே போதும் என் தேவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U