Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Anbu Enakku Pothumae Lyricsஉம் அன்பு எனக்கு போதுமே

Eva. Albert SolomonKey GWorshipHoly Spirit

Um Anbu Enakku Pothumae Lyrics in Tamil & English

Chorus

உம் அன்பு எனக்கு போதுமே

உம் அரவணைப்பு போதும் இயேசையா

உம் அபிஷேகம் எனக்கு போதுமே

உம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன் (×2)

Um anpu enakku pothumae

Um aravanaippu pothum yesaiyaa

Um abishaegam enakku pothumae

Ummai aaraathiththu aaraathiththu magizhuvaen (×2)

Bridge

(உம்மை) ஆராதித்திடுவேன்

அகமகிழ்ந்திடுவேன் (×2)

(ummai) aaraathiththiduvaen

Agamagizhnthiduvaen (×2)

Bridge

உம் மடியில் அமர்ந்து

முத்தம் இட்டு மகிழுவேன்

உம் மார்பில் சாய்ந்து

உம்முடன் பேசி மகிழுவேன் (×2)

Um madiyil amarnthu

Muththam ittu magizhuvaen

Um maarpil saaynthu

Ummudan paesi magizhuvaen (×2)

Verse 1

(உம்) வார்த்தை கேட்க உம் பாதம் அமர்ந்த

மரியாளைப்போல

உம் வார்த்தையை பார்க்கிலும் எதை நான் கேட்பேன்

வார்த்தை போதுமே (×2)

(um) vaarththai kaedka um paatham amarntha

Mariyaalaippola

Um vaarththaiyai paarkkilum ethai naan kaedpaen

Vaarththai pothumae (×2)

Verse 2

உம்மை இடைவிடாமல் ஆராதித்த

தானியேல் போல

சிங்கத்தின் கெபியிலும் எந்த நிலையிலும்

துதிகள் போதுமே (×2)

Ummai idaividaamal aaraathiththa

Thaaniyael pola

Singaththin kebiyilum entha nilaiyilum

Thuthigal pothumae (×2)

Verse 3

உம் அபிஷேகம் நிறைவாய் பெற்ற

எலிசாவைப்போல

நுகங்களை முறித்து அற்புதம் செய்திட

அபிஷேகம் போதுமே (×2)

Um abishaegam niraivaay petra

Elisaavaippola

Nugangalai muriththu arputham seythida

Abishaegam pothumae (×2)

Verse 4

உம் ஆலயத்தில் காத்திருந்த

தாவீதைப்போல

தீயவன் வீட்டில் வாழ்வதிலும்

உம் ஆலயம் போதுமே (×2)

Um aalayaththil kaaththiruntha

Thaaveethaippola

Theeyavan veettil vaazhvathilum

Um aalayam pothumae (×2)

Um Anbu Enakku Pothumae PPT – PowerPoint Slides

Download உம் அன்பு எனக்கு போதுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Eva. Albert Solomon

More Tamil Christian songs starting with U