Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Anbin Kayitraal Ennai Lyricsஉம் அன்பின் கயிற்றால்

Artist to be confirmedThanksgivingFaithWorship

Um Anbin Kayitraal Ennai Lyrics in Tamil & English

Chorus

உம் அன்பின் கயிற்றால்

என்னை இழுத்தீர்

உம் அணைக்கும் கரத்தால்

என்னை அணைத்தீர் (×2)

Um anpin kayitraal

Ennai izhuththeer

Um anaikkum karaththaal

Ennai anaiththeer (×2)

Bridge

எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்

எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர் (×2)

கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்

கரத்தின் நிழலினாலே என்னை மூடினீர் (×2)

Etharkumae uthavaatha ennai thaedi vantheer

Ettaatha uyaraththilae ennai konduvantheer (×2)

Kanmalaiyin maraivukkullaay ennai niruththineer

Karaththin nizhalinaalae ennai moodineer (×2)

Verse 1

குப்பையில் இருந்தேன்

இயேசுவே உந்தன்

கரத்தால் தூக்கி எடுத்தீர் (×2)

உந்தனின் அன்பின் அடையாளமாகவே

என்னை நீர் நிறுத்தினீர்

உலகிற்கு முன்னாலே (×2)

Kuppaiyil irunthaen

Yesuvae unthan

Karaththaal thookki eduththeer (×2)

Unthanin anpin adaiyaalamaagavae

Ennai neer niruththineer

Ulagirku munnaalae (×2)

Verse 2

முடியாது (நடக்காது) என்றேன்

வார்த்தையை தந்தீர்

உம் மீது நம்பிக்கை வைத்தேன் (×2)

ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர்

உந்தனின் சாட்சியாய்

என்னை நீர் நிறுத்தினீர் (×2)

Mudiyaathu (nadakkaathu) endraen

Vaarththaiyai thantheer

Um meethu nambikkai vaiththaen (×2)

Aetra kaalaththil niraivaetri kaanpiththeer

Unthanin saatchiyaay

Ennai neer niruththineer (×2)

Um Anbin Kayitraal Ennai PPT – PowerPoint Slides

Download உம் அன்பின் கயிற்றால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U