Um Mugathai Kaanavae Lyrics in Tamil & English
Chorus
உம் முகத்தை காணவே நாள்தோறும் ஏங்குகிறேன் (×2)
அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி
நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் (×2)
Um mugaththai kaanavae naalthorum aengugiraen (×2)
Annaamam yesu yesu endru solli
Naan paaduvaan potruvaen aaraathippaen (×2)
Verse 1
கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் நீரே (×2)
நான் நேசிக்கும் உம் நாமம் மேலானதே
வேறு நாமம் இல்லை உலகிலே (×2)
அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி
நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 – உம் முகத்தை
Kaerubeengal saeraabeengal potridum thaevan neerae (×2)
Naan naesikkum um naamam maelaanathae
Vaeru naamam illai ulagilae (×2)
Annaamam yesu yesu endru solli
Naan paaduvaan potruvaen aaraathippaen – 2 – um mugaththai
Verse 2
அல்ஃபா ஒமெகாவாய் இருக்கின்ற வரப்போகும் ராஜா நீரே (×2)
நான் நேசிக்கும் உம் நாமம் முன்பாகவே
முழங்கால்கள் யாவும் மடங்குமே (×2)
அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி
நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 – உம் முகத்தை
Alpaa omegaavaay irukkindra varappogum raajaa neerae (×2)
Naan naesikkum um naamam munpaagavae
Muzhangaalkal yaavum madangumae (×2)
Annaamam yesu yesu endru solli
Naan paaduvaan potruvaen aaraathippaen – 2 – um mugaththai
Um Mugathai Kaanavae PPT – PowerPoint Slides
Download உம் முகத்தை காணவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.