Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Mugathai Paarthu Naan Nintrean Lyricsஉம் முகத்தை பார்த்து நான் நின்றேன்

Joshua SamuelPraiseFaith

Um Mugathai Paarthu Naan Nintrean Lyrics in Tamil & English

Chorus

உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்

என்னை நோக்கி பார்த்தீரே (×2)

உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்

இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன் (×2)

உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்

என்னை நோக்கி பார்த்தீரே

Um mugaththai paarththu naan nindraen

Ennai nokki paarththeerae (×2)

Ummai thuthippaen ummai thuthippaen

Indrum endrum ummai naan thuthippaen (×2)

Um mugaththai paarththu naan nindraen

Ennai nokki paarththeerae

Verse 1

உதவிகள் பல எதிர்பாத்தும்

ஏமாற்றம் அடைந்த நாட்கள் (×2)

உம் பாதம் வந்து சேர்ந்தேன்

உதவும் கரங்களாய் என்னை மாற்றினீர் (×2)

உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்

இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன் (×2)

Uthavigal pala ethirpaaththum

Aemaatram adaintha naadkal (×2)

Um paatham vanthu saernthaen

Uthavum karangalaay ennai maatrineer (×2)

Ummai thuthippaen ummai thuthippaen

Indrum endrum ummai naan thuthippaen (×2)

Verse 2

வாக்குத்தத்தம் பல இருந்தும்

தாமதம் ஆன நாட்கள் (×2)

வாக்கு தந்தவர் உண்மையுள்ளவர்

வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் (×2)

உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்

இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்-2-உம் முகத்தை

Vaakkuththaththam pala irunthum

Thaamatham aana naadkal (×2)

Vaakku thanthavar unmaiyullavar

Vaakkuththaththam niraivaetruvaar (×2)

Ummai thuthippaen ummai thuthippaen

Indrum endrum ummai naan thuthippaen-2-um mugaththai

Um Mugathai Paarthu Naan Nintrean PPT – PowerPoint Slides

Download உம் முகத்தை பார்த்து நான் நின்றேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joshua Samuel

More Tamil Christian songs starting with U