Um Prasannathinal Yennai Lyrics in Tamil & English
Chorus
உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
உம் வல்லமையால் என்னை நிரப்பும்
தூயரே தூயரே தூயரே தூயரே 2x
உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
உம் வல்லமையால் என்னை நிரப்பும்
Um pirasannaththinaal ennai moodikkollum
Um vallamaiyaal ennai nirappum
Thooyarae thooyarae thooyarae thooyarae 2x
Um pirasannaththinaal ennai moodikkollum
Um vallamaiyaal ennai nirappum
Verse 1
என் தேவனே உம் பிரசன்னம்
என் முன்பதாய் செல்லனுமே
தூயரே
En thaevanae um pirasannam
En munpathaay sellanumae
Thooyarae
Verse 2
நிறைவான உம் பிரசன்னம்
வரும்பொழுது
என் குறை எல்லம் ஒழியுமே
தூயரே
Niraivaana um pirasannam
Varumbozhuthu
En kurai ellam ozhiyumae
Thooyarae
Verse 3
நாங்கள் வேண்டுகிறோம் ஏசுவின்
நாமத்தினால்
உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே
தூயரே
வேண்டுமே இன்னும் வேண்டுமே
உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே
Naangal vaendugirom aesuvin
Naamaththinaal
Um pirasannam innum vaendumae
Thooyarae
Vaendumae innum vaendumae
Um pirasannam innum vaendumae
Um Prasannathinal Yennai PPT – PowerPoint Slides
Download உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.