Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Neynachale Lyricsஉம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது

Pr Darwin EbenezerThanksgivingFaithHealing

Ummai Neynachale Lyrics in Tamil & English

Chorus

உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது

நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (×2)

நன்றி நன்றி ஐயா

உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா

நன்றி நன்றி ஐயா

உம் அன்பிற்கு நன்றி ஐயா

Ummai nenachaalae azhuganunnu thonuthu

Neer irunthaalae jeyippaenendru theriyuthu (×2)

Nandri nandri aiyaa

Um irakkaththirku nandri aiyaa

Nandri nandri aiyaa

Um anpirku nandri aiyaa

Verse 1

சரீரத்தின் வேதனையோ தாங்க முடியல

ஜனங்களின் வார்த்தைகளோ கேட்க முடியல (×2)

உள்ளமெல்லாம் காயமானதே

இயேசப்பா ஆற்ற வாங்களேன் (×2)

நன்றி நன்றி ஐயா

உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா

நன்றி நன்றி ஐயா

உம் அன்பிற்கு நன்றி ஐயா

Sareeraththin vaethanaiyo thaanga mudiyala

Janangalin vaarththaigalo kaedka mudiyala (×2)

Ullamellaam kaayamaanathae

Yesappaa aatra vaangalaen (×2)

Nandri nandri aiyaa

Um irakkaththirku nandri aiyaa

Nandri nandri aiyaa

Um anpirku nandri aiyaa

Verse 2

மனுஷங்க திட்டங்களோ ஒன்னும் தெரியல

திட்டங்களின் நோக்கங்களோ ஒன்னும் புரியல (×2)

உள்ளமெல்லாம் சிதைந்து போனதே

இயேசப்பா சேர்க்க வாங்களேன் (×2)

நன்றி நன்றி ஐயா

உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா

நன்றி நன்றி ஐயா

உம் அன்பிற்கு நன்றி ஐயா

Manushanga thittangalo onnum theriyala

Thittangalin nokkangalo onnum puriyala (×2)

Ullamellaam sithainthu ponathae

Yesappaa saerkka vaangalaen (×2)

Nandri nandri aiyaa

Um irakkaththirku nandri aiyaa

Nandri nandri aiyaa

Um anpirku nandri aiyaa

Verse 3

உலகத்தின் அன்புகளோ ஒன்னும் நெலக்கல

நம்பிக்கையின் வார்த்தைகளோ நெலச்சு நிக்கல (×2)

மனுஷரல்லாம் மாறிப் போனாலும்

நீங்க மட்டும் என்றும் மாறல (×2)

நன்றி நன்றி ஐயா

உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா

நன்றி நன்றி ஐயா

உம் அன்பிற்கு நன்றி ஐயா

Ulagaththin anpugalo onnum nelakkala

Nambikkaiyin vaarththaigalo nelachu nikkala (×2)

Manusharallaam maarip ponaalum

Neenga mattum endrum maarala (×2)

Nandri nandri aiyaa

Um irakkaththirku nandri aiyaa

Nandri nandri aiyaa

Um anpirku nandri aiyaa

Verse 4

உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது

நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (×2)

நன்றி நன்றி ஐயா

உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா

நன்றி நன்றி ஐயா

உம் அன்பிற்கு நன்றி ஐயா

Ummai nenachaalae azhuganunnu thonuthu

Neer irunthaalae jeyippaenendru theriyuthu (×2)

Nandri nandri aiyaa

Um irakkaththirku nandri aiyaa

Nandri nandri aiyaa

Um anpirku nandri aiyaa

Ummai Neynachale PPT – PowerPoint Slides

Download உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pr Darwin Ebenezer

More Tamil Christian songs starting with U