Ummai Nokki Paartha Mugangal Lyrics in Tamil & English
Chorus
உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
எல்லாம் பிரகாசமாகுதே!
உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
எல்லாம் வெளிச்சமாகுதே!
Ummai nokki paarththa mugangal
Ellaam piragaasamaaguthae!
Ummai nokki paarththa mugangal
Ellaam velichamaaguthae!
Bridge
நீர் ஆதியும் அந்தமுமானவரே,
ஆல்பா ஒமேகாவுமானவரே,
தொடக்கமும் முடிவுமில்லாதவர்
நீர் அழகானவர் !
Neer aathiyum anthamumaanavarae,
Aalpaa omaegaavumaanavarae,
Thodakkamum mudivumillaathavar
Neer azhagaanavar !
Chorus
உம்மை பாடுவேன்,
உம்மை பார்த்திடுவேன்
உம்மை நோக்கி பார்த்த நான்
வெட்கப்படுவதில்லையே ! (×2)
Ummai paaduvaen,
Ummai paarththiduvaen
Ummai nokki paarththa naan
Vedkappaduvathillaiyae ! (×2)
Verse 1
எத்தனை மனிதர்கள் முகத்திற்கு
நேரே பேசினாரே!
எத்தனை மனிதர்கள் முகத்திற்கு
நேரே சிரித்தனரே ,
ஒன்றும் சொல்லாமல்
உம்மை நோக்கிப்பார்த்தேனே
எந்தன் முகத்தில் உந்தன் பிரசன்னத்தை
பார்த்து பின்னாக சென்றனரே !
Eththanai manitharkal mugaththirku
Naerae paesinaarae!
Eththanai manitharkal mugaththirku
Naerae siriththanarae ,
Ondrum sollaamal
Ummai nokkippaarththaenae
Enthan mugaththil unthan pirasannaththai
Paarththu pinnaaga sendranarae !
Chorus
உம்மை பாடுவேன்,
உம்மை பார்த்திடுவேன்
உம்மை நோக்கி பார்த்த நான்
வெட்கப்படுவதில்லையே ! (×2)
Ummai paaduvaen,
Ummai paarththiduvaen
Ummai nokki paarththa naan
Vedkappaduvathillaiyae ! (×2)
Verse 2
எத்தனை மனிதர்கள் என்னை
கீழே தள்ளினாரே!
எத்தனை மனிதர்கள் முகத்திற்கு
நேரே சபித்தனரே!
ஒன்றும் நான் செய்யாமல் உம்மை
நோக்கிப்பார்த்தேனே
உந்தன் முகத்தின் வெளிச்சத்தால்
மனிதர்கள் முன்பாக உயர்த்தினிரே!
Eththanai manitharkal ennai
Keezhae thallinaarae!
Eththanai manitharkal mugaththirku
naerae sabiththanarae!
ondrum naan seyyaamal ummai
nokkippaarththaenae
Unthan mugaththin velichaththaal
Manitharkal munpaaga uyarththinirae!
Chorus
உம்மை பாடுவேன்,
உம்மை பார்த்திடுவேன்
உம்மை நோக்கி பார்த்த நான்
வெட்கப்படுவதில்லையே ! (×2)
Ummai paaduvaen,
Ummai paarththiduvaen
Ummai nokki paarththa naan
Vedkappaduvathillaiyae ! (×2)
Chorus
மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும் (×2)
உந்தன் கிருபையோ அது மாறாதது
உந்தன் தயவோ அது விலகாதது (×2)
Malaigal vilaginaalum
Parvatham peyarnthaalum (×2)
Unthan kirubaiyo athu maaraathathu
Unthan thayavo athu vilagaathathu (×2)
Chorus
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (×2)
இயேசுவே
Aaraathippaen ummai maaththiramae
Aaraathippaen ummai maaththiramae (×2)
Yesuvae
Verse 3
மலைகளை போல மனிதனை நம்பினேன்
விலகும் போதோ உள்ளே உடைந்தேன்
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் வவிலகவுமாட்டீர்
Malaigalai pola manithanai nambinaen
Vilagum potho ullae udainthaen
Kanmalaiyae ennai eppothu marantheer
Uraividamae neer vavilagavumaatteer
Chorus
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (×2)
இயேசுவே
Aaraathippaen ummai maaththiramae
Aaraathippaen ummai maaththiramae (×2)
Yesuvae
Verse 4
கால்கள் சறுக்கி விழுந்தபோதிலும்
கரத்தை பிடித்து கன்மலைமேல் நிறுத்தினீர்
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் வவிலகவுமாட்டீர்
Kaalkal sarukki vizhunthabothilum
Karaththai pidiththu kanmalaimael niruththineer
Kanmalaiyae ennai eppothu marantheer
Uraividamae neer vavilagavumaatteer
Ummai Nokki Paartha Mugangal PPT – PowerPoint Slides
Download உம்மை நோக்கி பார்த்த முகங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Ummai Nokki Paartha Mugangal meaning பாடலின் பொருள்
chorus
The singer tells God that every face that looks to Him becomes radiant and full of light, echoing Psalm 34:5.
கர்த்தரை நோக்கிப் பார்க்கிறவர்களின் முகங்கள் பிரகாசமாகும்.
bridge
God is praised as the First and the Last, the Alpha and Omega, who has no beginning and no end. He is beautiful.
ஆதியும் அந்தமுமில்லாத தேவன் அழகானவர்.
chorus
The singer promises to sing to God and keep looking to Him, confident that whoever looks to Him will never be put to shame.
தேவனை நோக்கிப் பார்க்கும் நான் வெட்கப்படமாட்டேன்.
verse
Many people spoke against the singer and mocked them to their face. Without answering, the singer looked to God, and the people saw His presence on the singer's face and drew back.
பரிகசித்தவர்கள் என் முகத்தில் தேவ பிரசன்னத்தைக் கண்டு பின்வாங்கினார்கள்.
verse
Many people pushed the singer down and cursed them openly. Doing nothing in return, the singer looked to God, who lifted them up before others by the light of His face.
தள்ளி சபித்தவர்கள் முன்பாக தேவன் தம் முக ஒளியால் என்னை உயர்த்தினார்.
chorus
Even if the mountains depart and the hills are removed, God's grace never changes and His kindness never leaves, echoing Isaiah 54:10.
மலைகள் விலகினாலும் தேவனின் கிருபை மாறாது.
chorus
The singer declares that they will worship Jesus alone.
இயேசுவே, உம்மை மட்டுமே ஆராதிப்பேன்.
verse
The singer trusted people as if they were solid mountains and was broken inside when they walked away. But God, the Rock, has never forgotten them, and as their dwelling place He will never leave.
மனிதர் விலகினாலும் கன்மலையாகிய தேவன் என்னை மறக்கவும் விலகவும் மாட்டார்.
verse
When the singer's feet slipped and they fell, God took their hand and set them on a rock. God, their Rock and dwelling place, has never forgotten them and will never leave.
நான் விழுந்தபோது தேவன் என் கையைப் பிடித்து கன்மலைமேல் நிறுத்தினார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.