Unnai Vaalakkamal Lyrics in Tamil & English
Chorus
உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (×4)
Unnai vaalaakkaamal yesu thalaiyaakkuvaar
Unnai keezhaakkaamal yesu maelaakkuvaar
Jeyam jeyam allaeluyaa (×4)
Verse 1
இஸ்ரவேலே நீ பயப்படாதே (×2)
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் (×2)
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (×4)
Isravaelae nee payappadaathae (×2)
Karam pidiththu unnai nadaththi selvaar (×2)
Jeyam jeyam allaeluyaa (×4)
Verse 2
செங்கடலும் யோர்தானும் (×2)
உம்மை கண்டு விலகி ஓடுமே (×2)
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (×4)
Sengadalum yorthaanum (×2)
Ummai kandu vilagi odumae (×2)
Jeyam jeyam allaeluyaa (×4)
Verse 3
சிறியவனை குப்பையிலிருந்து (×2)
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர் (×2)
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (×4)
Siriyavanai kuppaiyilirunthu (×2)
Uyarththugireer appaa uyarththugireer (×2)
Jeyam jeyam allaeluyaa (×4)
Verse 4
ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (×4)
Ondrum illaatha ennai azhaiththeerae
Payanpaduththum innum payanpaduththum
Jeyam jeyam allaeluyaa (×4)
Verse 5
பாலும் தேனும் ஓடுகின்ற (×2)
தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார் (×2)
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (×4)
Paalum thaenum odugindra (×2)
Thaesaththai pol unnai maatriduvaar (×2)
Jeyam jeyam allaeluyaa (×4)
Unnai Vaalakkamal PPT – PowerPoint Slides
Download உன்னை வாலாக்காமல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.