Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Paadamal Lyricsஉம்மை பாடாமல் யாரை பாடிடுவேன்

WorshipFaithPraise

Also searched as: Ummai Paadamal Yaarai Paaduven, ummai padamal

Ummai Paadamal Lyrics in Tamil & English

Chorus

உம்மை பாடாமல் யாரை பாடிடுவேன்

உம்மை தேடாமல் யாரை தேடிடுவேன்

உம்மிடம் பேசாமல் யாரிடம் பேசுவேன்

எந்தன் இயேசுவே அன்பு தெய்வம் நீரே

Ummai paadaamal yaarai paadiduvaen

Ummai thaedaamal yaarai thaediduvaen

Ummidam paesaamal yaaridam paesuvaen

Enthan yesuvae anpu theyvam neerae

Verse 1

உங்க நேசம் மாறாதது, அன்பு பெரியது

அதை தாண்டி எதையும் என்னால் செய்ய முடியாது

உங்க சுவாசம் எனக்குள் தந்து, உயிரோடு உயிராய் வந்த

உம்மை விட்டு எங்கும் என்னால் போக முடியாது

Unga naesam maaraathathu, anpu periyathu

Athai thaandi ethaiyum ennaal seyya mudiyaathu

Unga suvaasam enakkul thanthu, uyirodu uyiraay vantha

Ummai vittu engum ennaal poga mudiyaathu

Chorus

என் இயேசுவே, என் தெய்வமே எனக்கெல்லாம் நீர் ஒருவரே

என் சுவாசமே என் ஜீவனே என் உயிரோடு உயிரானீரே

En yesuvae, en theyvamae enakkellaam neer oruvarae

En suvaasamae en jeevanae en uyirodu uyiraaneerae

Verse 2

எந்தன் பாவம் மன்னிக்க வந்து சிலுவையில் ஜீவன் தந்து

ஜீவ தண்ணீரும் தந்து தாகம் தீர்த்தீரே

உங்க கண்ணின் மணிப்போல் காத்து உள்ளங்கையில் வரைந்து

வலது பக்கத்தில் எந்தன் நிழலானீரே

Enthan paavam mannikka vanthu siluvaiyil jeevan thanthu

Jeeva thanneerum thanthu thaagam theerththeerae

Unga kannin manippol kaaththu ullangaiyil varainthu

Valathu pakkaththil enthan nizhalaaneerae

Bridge

உன்னதமே தாபரமே அடைக்கலமானவரே

வெயிலாகிலும் நிலவாகிலும் என்னை சேதப்படுத்த முடியாதே

Unnathamae thaabaramae adaikkalamaanavarae

Veyilaagilum nilavaagilum ennai saethappaduththa mudiyaathae

Ummai Paadamal PPT – PowerPoint Slides

Download உம்மை பாடாமல் யாரை பாடிடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Ummai Paadamal meaning பாடலின் பொருள்

chorus

The singer tells Jesus there is no one else to sing to, seek, or speak with but Him. He is the singer's own Jesus, the God of love.

இயேசுவே, உம்மைத் தவிர பாடவும் தேடவும் பேசவும் வேறு யாருமில்லை; நீரே அன்பின் தெய்வம்.

verse

Jesus' love never changes and is greater than anything, so the singer can do nothing beyond it. He breathed His own breath into the singer and became life within their life, so the singer cannot go anywhere away from Him.

மாறாத பெரிய அன்பும் தம் சுவாசமும் தந்த இயேசுவை விட்டு எங்கும் போக முடியாது.

chorus

The singer calls Jesus my God and declares that He alone is everything to them. He is their breath and their life, joined to their very being.

என் இயேசுவே, நீர் ஒருவரே எனக்கு எல்லாம்; என் சுவாசமும் ஜீவனும் நீரே.

verse

Jesus came to forgive the singer's sin, gave His life on the cross, and quenched their thirst with living water. He guards them as the apple of His eye, has engraved them on the palms of His hands (echoing Isaiah 49:16), and is their shade at their right hand (echoing Psalm 121:5).

பாவம் மன்னிக்க சிலுவையில் உயிர் தந்து, ஜீவ தண்ணீர் தந்து, கண்மணிபோல் காத்து நிழலானவர் இயேசு.

bridge

God is praised as the Most High, the stronghold and refuge. Echoing Psalm 121:6, the singer is confident that neither the sun by day nor the moon by night can harm them.

உன்னதரும் அடைக்கலமுமான தேவன் இருப்பதால் வெயிலும் நிலவும் என்னைச் சேதப்படுத்த முடியாது.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Love verses in Tamil →Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with U