Ummai Thaan Nambiyirukken Lyrics in Tamil & English
Chorus
உம்மைதான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி யாரும் இல்லையப்பா (×2)
அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா (×2)
Ummaithaan nambiyirukkirom
Ummaiyandri yaarum illaiyappaa (×2)
Arputham seyyungappaa enga vaazhkkaiyilae
Ummai thaan nambiyirukkom yesappaa (×2)
Verse 1
நீங்கதான் எதாவது செய்யணும்
என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம் (×2)
நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு (×2)
உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம் (×2)
Neengathaan ethaavathu seyyanum
Endru ethirppaarththu kaaththirukkirom (×2)
Neer sonna vaarththaiyai pidiththukkondu (×2)
Unga mugaththaiyae nokki irukkirom (×2)
Verse 2
நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம் (×2)
நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில் (×2)
உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம் (×2)
Ninthaiyum avamaanamum sagiththuk kondu
Um settai nizhalilae vanthu nirkirom (×2)
Nichayamaay seyveer endra nambikkaiyil (×2)
Unga karaththai nokki irukkirom (×2)
Ummai Thaan Nambiyirukken PPT – PowerPoint Slides
Download உம்மைதான் நம்பியிருக்கிறோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.