Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummaiye nampiyullen iyesaiyya Lyricsஉம்மையே நம்பியுள்ளேன் இயேசய்யா

Y.John WeslyFaithThanksgiving

Ummaiye nampiyullen iyesaiyya Lyrics in Tamil & English

Chorus

உம்மையே நம்பியுள்ளேன் இயேசய்யா

உம்மையே நம்பியுள்ளேன் (×2)

உம்ம விட்டா யாருமில்ல

உதவிட எவருமில்ல (×2)

Ummaiyae nambiyullaen yesayyaa

Ummaiyae nambiyullaen (×2)

Umma vittaa yaarumilla

Uthavida evarumilla (×2)

Chorus

எல்லாமே நீர்தானையா இயேசய்யா

எல்லாமே நீர்தானையா -என் (×2)

Ellaamae neerthaanaiyaa yesayyaa

Ellaamae neerthaanaiyaa -en (×2)

Verse 1

ஒன்றும் இல்லாமல் தடுமாறும் போது

கர்த்தாவே கரம் பிடித்தீர் (×2)

கர்த்தாவே அரவணைத்தீர் (×2)

Ondrum illaamal thadumaarum pothu

Karththaavae karam pidiththeer (×2)

Karththaavae aravanaiththeer (×2)

Verse 2

நினைத்தவரெல்லாம் தள்ளின போது

எபினேசராயிருந்தீர் (×2)

தேவைகளை சந்தித்தீர் (×2)

Ninaiththavarellaam thallina pothu

Ebinaesaraayiruntheer (×2)

Thaevaigalai santhiththeer (×2)

Ummaiye nampiyullen iyesaiyya PPT – PowerPoint Slides

Download உம்மையே நம்பியுள்ளேன் இயேசய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U